பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-2.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

靈 வள்ளுவர் சொல்லமுதல் திங்கள் மும்மாசி பெய்யும் திருவுடைய நாடு என்று புலவர்கள் புகழ்வதுண்டு. வேதம் ஓதும் வேதியர்க்கு ஒரு மழையும், மாதர் கற்புடை மங்கையர்க்கு ஒரு .ெழயும், நீதி மன்னர் நெறியினுக்கு ஒரு மழைவு மாக நாட்டில் மும்மழை பொழியும் என்று கொழிவர். இத்தகைய மழையாலேயே பூவி செழிக்கவேண்டும். பூமி செழிக்குமாகுல் புல் முதலிய எல்லா உயிர்களும் இன்புற்று வாழும். மழைத்துளி வீழாதாவின் நிலத்தில் பசும்புல்லின் தலையையும் காண்பது அரிதாகும். அன. வில்லாத நீர்ப் பெருக்கினையுடைய நெடுங்கடலும் தன் னியல்பு குறையும். தெய்வங்கட்குப் பூசையும் விழவும் மக்கள் போற்றிச் செய்யார். இல்வாழ்வார் செய்யும் தானம் தடைப்பட்டுவிடும். துறவியர் செய்யும் தவம் சிறிதும் இடவாது. துறவியல் தவம் தழைப்பதற்குக் காரணமாய தானத்தைப்பற்றில் சிறிது விளக்கமாகத் தெரிந்து கொள்ளலாம். இதனை வள்ளுவர் ஒப்புரவறிதல், ஈகை என்ற இரண்டு அதிகாரங்களால் இனிது விளக்குகிருர், ஒருவன் அறவழியில் தேடிய பொருள் முழுதும் தக்கார்க்கு உதவும் பொருட்டே என்று உரைப்பார் வள்ளுவர். “தனத்தித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்த பொருட்டு' என்பது வள்ளுவர் சொல்லமுதம். ஒப்புரவு என்பது உலகத் தாரோடு ஒத்துச்செய்யும் சிறந்த தொழிலாகும். செய்யத் தகும் சீரிய தொழில்கள் யாவை என்பதை ஆராய்ந்து செய்ய வேண்டுமாதலின் ஒப்புரவறிதல் என்று குறித்தார். இதற்குப் பரிமேலழகர் உலக தடையின அறிந்து செய்தல்' என்று பொருள் வகுத்தார், மணக்குடவர் என்னும் மற்ருேர் உரையாசிரியர், இல்லென இரந்து வந்தார் யாவர்க்கும் வரையாது. கொடுக்கும் ஆற்றல் இலரெனினும் தம் அளவிற்கும் தம் வகுவாய் அளவிற்கும் ஒக்கத் தக்கார்க்குத் தக்கள்ை