பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-2.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

屬 ஒrளுகச் சொல்லமுதிக் உணர்த்த உயர்ந்தோச் அனைவரும் தமது இல்லற வாழ்வின் நல்லதeாக ஈகையை மேற்கொண்டனர். பழந்தமிழ் நாட்டில் அருந்தமிழ்ப் புலவரைப் போற்றி ஆதரிக்க வள்ளல்கள் பலர் இருந்தனர். ஆவர்கள். தம்பால் புலவர்கள் வந்தபோழ்தெல்லாம் அகமும் முகமும் மலர அன்புடன் வரவேற்றுப் ன்னேயும் பொருளையும் வரை யாது வழங்கினர். அதியமான் நெடுமான் அஞ்சியின் அருள் உள்ளத்தை, தேஞ்ச சச் செஞ்சொற்களால் வியந்து போற்றிஞர் தமிழ் மூதாட்டிகார். தமிழிடத்துத் தணியாத காதல் கோண்ட அதியமான் தமிழ்ச் செல்வியராகிய ஒளவையா சிடத்தும் பேரன்புபூண்டு விளங்கினன். ஆதலின் தன் பால் பரிசில் பெற வந்த ஒளவையார்க்கு விரைவில் பரிசில் வழங்காது காலம் தாழ்த்தான். அதனல் அவர்க்குச் சிறிது வருத்தம் தோன்றிற்று. அங்கனம் விருத்திய தெஞ்சிற்கு ஆறுதலாகச் செஞ்சொற் பாடல் ஒன்றைப் பாடியருளிஞர். அதியமானிடத்து ஒருநாள் இருதான் மட்டுமல்ல, பல தான் பலரோடு கூடச் சென்ருலும் முதல்தசள் சென்றபோது எத்தகைய தலை வன்புடன் வரவேற்று உபசரித்தாஞே, அங்ஙனமே ஒவ்வொரு நாளும் உள்ளன்புடன் ஏற்றுப் போற்றும் இனிய வள்ளல் அவன். அவனது பரிசிலைப் பெறுவ தற்குக் காலம் நீட்டித்தாலும், நீட்டியாது நெருங்கிலுைம் யானை தனது கொம்பிடையே வைக்கப்பட்ட கவளம் :ேயில் செல்லுதல் தப்பாததுபோல, அப் பரிசில் கிடைப்பதும் தப்பாது என்று குறித்தருளிஞர். இங் கனம் வள்ளல்களால் புலவர்கள் பெரிதும் போற்றப் பெற்ருலும், தாம் பெற்ற பரிசிற் பொருளே யெல்லாம் மற்றவர்க்கும் வழங்கிப் பகுத்துண்ணும் பண்புடையராக விளங்கினர். o பகுத்துண்டு பல்லுயிர் ஒம்பும் நல்லறமே தலையாய ேேதறம் என்று பேசுவார் பெருநாவலர். அங்கனம்

சூத்துண்டு பழகிய தல்லோனே எந்நாளும் பசிப்பிணி