பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-2.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தினமும் கனமும் క్షీ "சீனமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும் ஏகப் புனேயைச் சுடும்' என்பது வள்ளுவர் சொல்லமுதம், ஒருவனுக்கு இன ழாய் அமைந்த உறவினர் அவனுக்கு எனறும் பெரு அலியாக நின்று உதவுவர். தாய் அறுசுவை உண 巴c母声 தனையனை இனிது வளர்ப்பாள். தந்தை தனது சிந்தையில் கல்வி யூட்டிச் சிறப்படையச் செய்வான், சிறந்த மக்கள் செல்வத்தைப் பேணுவர். உற்றவனெல்லாம் வாழ்வுக்கு உறுதுணையாக நிற்பர். உடன் பிறந்தவர்கள் தோள் வலியாக நின்று துணைபுரிவர். மனைவி, வாழ்விலும் தாழ்விலும் மாண்புறு வாழ்க்கைத் துணையாவாள். இங்ங்னம் ஒருவனது இனத்தவரெல்லாம் வாழ்வெனும் கடலேத் தாண்ட வலமுள்ள புனையாக விளங்குவர். அவர்களும் அழிவதற்குக் காரணமாகவன்ருே சினம் விளங்குகின்றது மேலும் முற்றத் துறந்து தவ ஞானங்களால் சிறந்த நல்லினத் தார் நட்புச் சின முடையார்க்கு இலதாகும். ஆதலின் அவரால் அரு ளொடு பகரப்பெறும் பொருணமொழிகளை இழப்பர், பிறவிக் கடலுள் அழுத்தாமல் பேரின்ப வீடு என்னும் பெருங்கரை ஏற்றுகின்ற பெரியார், ஏமத்தை அருளும் புணையாவர் அன்ருே அவர் தம் அருளும் பொருண் மொழியும் ஒருவற்கு இல்லையாயின் நல்ல வாழ்வேது ? இத்தகைய கருத்துகளை யெல்லாம் உள்ளடககிச் சொல்லும் வள்ளுவர் நுண்மாண் நுழைபுலத்தை வியவாதார் யாவர் ? ஒருவன் தனது சினம் பயன் விளக்கும் இடத்து அதனை எழாமல் தடுப்பதே சிறப்புடைய அருட்செய லாகும். மற்றைப் பயன் விளையாத இடத்தில் அதனைத் தடுத்தலாலோ தடாது விடுத்தலாலோ யாது பயன் ? வலியவன் ஒருவன் சினத்திற்கு மெலியவன் ஆளாளுல் எத்துணை நலிவெய்துவான் ! ஒருவன் தன்னின் மெலிய வன்மீது சினங்கொள்ளும்போது வலியவன் முன்னுன்