பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-2.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 வள்ளுணச் சொல்லமுதல் சான்ருேர் சினம் மாறி விடும் என்று கூறுவார் தமிழ் மூதாட்டியார். அடுப்பில் நீரையேற்றிக் காய்ச்சிஜல் வெப்பம் உடனே விசைத்து பற்றுவதில்லை. கெல்ல. மெல்லவே அத்தீர் வெப்பம் கொள்ளுகிறது. வெந்நீரை அடுப்பை விட்டு இறக்கி விட்டால் அதன் வெப்பம் மிக விரைவில் ஆறிவிடும். ஆன்றவிந்தடங்கிய கொள்கைக் ான்குேள் மனத்தில் மெதுவாகவே சினம் தோன்றும். திங்கும்போதோ, அச்சினம் விரைவில் நீங்குவதாகும். கீழ்மக்கள் கொள்ளும் கோபம் என்றும் தாழ்வதில்லை. மேன் மேலும் வளர்ந்து பெருகிக் கொண்டே வரும். இவ் உண்மையைச் சமணமுனிவர் ஒருவர் திறம்பட விளக்கு கின்ருர், 'தெடுங்கலக் ஓடிலும் நீசர் வெகுவி நீர்கொண்டி வெப்பம்போல் தானே தனியுமே சீர்கொண்டி சான்ளுேர் சீனம்: என்பது அம்முனிவர் மொழி. இங்கனம் தணிக்க வேண்டிய சினத்தைத் தனி வரது பெருக்குவான் பேதையாவன். அவனுடன் நட்புக் கொள்ளுதல் பெருங்கேடாகும் என்று மொழிவர் முன்றுறையரையமூா. ஆகுச் சினத்தன் அதிவின் ; இந்தவனே மாறி ஒழுகல் தலையென்ப" என்பது அவரது பழமொழி. கனத்தில் கிளர்ந்த சினத்தால் வாயில் கடுஞ்சொல் பிறக்கிறது. பிறர்க்குத் தீங்கு விளக்கும் கடுஞ்சொல் பேசுதல் தனக்கும் திராத திங்காய் முடியும். ஆதலின் யாகாவாராயினும் நா காக்க’ என்று அறிவுறுத்துவார் திருவள்ளுவர். நாவைக் காவாது கூறும் கடுஞ்சொல் ஒவாது தன்னைச் சுட வல்லது, ஆதலின் அறிவுடைய நன்மக்கள் எக்காலத்தும்