பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-2.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சினமும் குனருக் - 霹意 தனத்தில் கொண்ட கோபத்தால் கொடுஞ்சொல் கூற நாட்டார். பிறர் தம்மீது கொண்ட சினத்தால் சிறுசொல் ஆறினும் மீட்டும் தம்வாயால் அத்தகைய சிறு சொல்லச் இால்லார். தாய், ஒருவனது காலப் பற்றிக் கடித்து திட்டால் திரும்பவும் அந்நாயைப் பற்றிக் கடிப்பவன் ஆண்டோ? ஆதலின் நல்லறிவாளர் உள்ளத்தில் சினம் கோள்ளினும் அச்சினத்தைப் புலப்படுத்தும் கடுஞ் இசால்லை என்றும் சொல்லாச். காவன்(து) ஒருவன் தன் வாய்திறந்து சொல்லும்சொல் ஒவாதே தன்னைச் சுடுதலால்-ஓவதே t ஆய்ந்தமைந்த கேன்வி அறிவுேையார் எஞ்ஞான்றும் காய்ந்தமைந்த சொல்லார் கறுத்து' என்பது நாலடிப் பாடல். முற்றுத் துறந்த முனிவன் தனது தவ வன்மையால் நான் நினைத்தன அனைத்தும் பெற முடியும். அவனது உள்ளத்தே சினம் உண்டாகுமாயின் தான் பெற்ற தவ வன்மை முழுதும் இழந்தழிவான். ஆதலின் வெகுளாமை என்ற பகுதியைத் துறவறவியலில் வைத்து விளக்கு கின்ருர், இங்கனம் இருவகை அறநெறியில் நிற்பார்க்கும் பெருங் கேட்டை விளக்கும் சினத்தை விடுத்துக் குணத்தைக் கொள்வதே நலமாகும்.