பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-2.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

tைங்மையும் துான்மையுக் リ உள்ளத்தைத் தூய்மை செய்யும் வாய்மைக்கு வள்ளுவர் சொல்லும் இலக்கணம் யாது பிறிதோர் உயிர்க்குச் சிறிதும் தீங்கு விளையாத சொற்களைச் சொல்லுதலே வாய்மையாகும். கண்ணுரக் கண்டதையும் உண்மையாக நிகழ்ந்ததையும் உரைப்பதெல்லாம் வாய் மையாகாது. அது தானும் தீங்கு விளையாதாயின் வாய் மையின் பாற்படும்; சிற்றுயிர்க்குச் சிறுதீங்கு விளக்கு காயினும் அது பொய்மை என்றே புறக்கணிக்கப்படும். ஆாய்மை எனப்படுவ தியாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல்’ என்பது வள்ளுவர் சொல்லமுதம், வாய்மை தீங்கு இனக்குமாயின் பொய்ம்மையாமெனின் பொய்ம்மை தன்மை வினைக்குமாயின் வாய்மையாவதுண்டோ ? ஒருவன் உரைக்கும் பொய்ம்மொழியால் பிறர்க்குக் குற்ற ஆற்ற நன்மை கிட்டுமாயின் அப்பொய்யும் வாய்மையெனப் போற்றத்தகும் என்பர் பொய்யில் புலவர். ஆகவே திங்கு விளக்காத நிகழ்ந்ததைக் கூறலும், நன்மை E%ாக்கும் நடவாதது கூறலும், மெய்ம்மை எனப்படும். நன்மை விளேக்காத நடவாதது கூறலும், தீங்கு வினைக்கும் நிகழ்ந்தது கூறலும் பொய்மை எனப்படும். . ஒருவன் மற்ருெருவன்பால் கொண்ட பகைமை பால்,அவனைக் கொலை செய்தற்குக் கூரிய வாளேந்திய கையளுய்ப் பின் தொடர்ந்து ஓடி வருகின்ருன் பகை வஞல் விரட்டப்பெற்றவன் வழியிடைக்கண்ட மனக்கண் புகுந்து அடைக்கலம் வேண்டி ஆங்கொருபால் மறைந்து இருந்தான். பின் தொடர்ந்து வந்த பகைவன், மாற்ருன் அடைக்கலம் புகுந்த மனேக்கண் வந்து ஆங்கு இருந் தாரை. இப்பக்கமாக ஓடிவந்தவன் எங்குற்ருன்? என்று வினவியபோது, அவனுக்குப் பிறிதொரு வழியைக் காட்டி, அப்பக்கமாகவே விரைந்து ஒடிஞன் என்று பொய்மொழி கூறி, அவனைப் புறத்தே செலுத்துவது எத்துணை நன் மையை விளைக்கும் செயலாகும் ஒருவனது இன்னுயிரைக்