பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-2.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ள்ைளுணச் சோல்லமுதல் காத்த புண்ணியத்தையன்ருே அந்தப் பொய்மொழி பண்ணியது. அச்சொல்ல மெய்யென்பதா ? பொறு பென்பதா ? பொய்யில் புலவசாய வள்ளுவரை வினவின் என்ன மறுமொழி அருளுவார் ே பொய்ம்கையும் வாய்மை இடித்த புரைதிர்ந்த தன்மை பயக்கும் எனின்’ என்பதன்ருே அவரது சொல்லமுதம் இதனையே வில்லி புத்தூரார் தமது பாரத நூலுள் ஒரிடத்து வலியுறுத்து கின்ருர், மெய்ம்மையே ஒருவர்க் குத்த விபத்தினை மீட்கு மாகில் பொய்ம்மையும் கெய்க்கை போலப் புண்ணியம் பயக்கு மாதோ' என்பது அவ் வில்லியின் சொல்லமுதம். வாய்மை அறத்தின் சிறப்பை வலியுறுத்த வந்த வள்ளுவர் பெருமான், மனத்தொடு பொருத்த ஒருவன் உண்மையை உரைப்பாகுயின் அவன் தவமும் தானமும் ஒருங்கு செய்யும் உயர்ந்தாரினும் சிறந்தவன் என்ருர், மக்கள் புகழுண்டாக மாநிலத்தே வாழவேண்டும். அப் புகழைப் பெறுதற்குப் பலவழிகள் உள. அவற்றுள் வாய்மை பேசுதலும் ஒரு வழியாகும் என்பர். மேலும மெய் வருந்தாமல் மறுமைக்கு எல்லா தலங்களும் இயையுமாறு செய்வது இவ்வாய்மை என்ருர். ஒருவன் இவ் வறத்தைத் தனது வாழ்வில் உறுதியாகத் திறம் பெறக் கடைப் பிடித்து ஒழுக வல்லஞயின் அவன் பிற அறங்களைச் செய்யாமையே நன்று என்பதை வற்புறுத்திக் கூறுவார். சான்ருேர்க்கு அமைய வேண்டிய அரிய பண்புகளுள் பெரிய பண்பாக இதனையே குறித்தருளினர். அவர்க்கு உளத்திருள் கடியும் பொய்யாமையாகிய விளக்கே உயிர் விளக்கு என்று போற்றிஞர்.