பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-2.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைங்கமயும் அாங்கையும் 35 எல் ைவிளக்கும் விணக்கல் ைசான்ருேர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு' என்பதன்ருே வள்ளுவர் சொல்லமுதம். கல்வி கேள்வி முதலியவற்ருல் அமையும் விளக்கமெல்லாம் விளக்கமாகா. பொய்யாமையால் ஏற்படும் புனித விளக்கமே மெய்யான திலேத்த புகழைத்தரும் பெருவிளக்கமாகும். இத்தகைய வாய்மை என்னும் நல்லறத்தை ஒருவன் தனது வாழ்வில் மேற்கொள்வதால் உலகமே அவனை உவந்து போற்றுகிறது. மக்கள் என்றும் மறவாது போற்றுவர். பண்டை மன்னனுகிய அரிச் சந்திரனை வாய்மைக்கு எடுத்துக் காட்டாக இன்றும் உலகம் கொண்டாடுகிறது அன்ருே வாய்மை காத்த வள்ளலாகிய அரிச்சந்திரனது பெருமையை வையத்தவரே பன்றி வானத்தவரும் வியந்து போற்றினர். வானவரும் போற்றும் அம் மன்னனது புகழில் பொருமை கொண்ட கோசிக முனிவன், தேவசபையில் 'அரிச்சந்திரனே ஒரு பொய்யேனும் புகலுமாறு செய்து விடுகிறேன் என்று வசிட்டனுடன் வஞ்சினம் கூறி வந்தான். தனது சூளுரையை நிறைவேற்றப் பெருமுயற்சி செய்தான் அத் தவமுனிவன். தனது பொல்தாத கடுமுயற்சி பால் மன்னற்கு எண்ணற்ற இன்னல்களே உண்டு பண்ணினன். வாய்மை காப்பதையே வாழ்வின் குறிக்கோளாகக் கொண்ட மன்னன் அவற்றையெல்லாம் பொறுமையுடன் தாங்கி நின்ருன். தாடிழந்தும் நகரிழந்தும் தன்மகனே இழந்தும் தேடிய பொருளெல்லாம் இழந்தும் அருமை மனைவியைப் பிரிந்தும், தான் இழி தொழில் புரியும் புலேயனுக்கு ஆட்படும் பெருத்துவருழந்தான் அம் மன்னன். இறுதியில் அவன் மனைவியாகிய சந்திரமதி, காசி மன்னன் நேச மைந்தனைக் கொலை செய்த பாதகி யெனப் பொய்க் குற்றம் சாற்றப் பெற்ருள். அக் குற்றத் தண்டனையாகக் காசி மன்னன், அன்னவளைக் கொலே