பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-2.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதி அன்ஞன்ச் சோல்லமுதல் மாறி வருகிருள். இடையே கிடக்கும் மலைமீது ஏறி நடக்க இயலாது பேருந்துயருடன் கடந்து வருகின்ருள். அத் திலேவில் புலவர் ஒரு பொய் புகல்வாராயின் தமது வறுமை நீங்கப் பெரும் பொருள் பெற்று ಎrgartು. எனினும் அவரது தமிழ் நெஞ்சம் பொய்யுரைக்க ஒருப்பட வில்லை. எத்துணைத் துன்பங்கள் வந்து வருத்தினுலும் வாழ்தல் வேண்டிப், 'பொய் கூறேன் மெய் கூறுவல்' என்று தமது உள்ளுறுதியைச் சொல்லுகின்ருர், சிலர், பொய்யே புலவர் வாயில்தான் பிறந்தது என்று பேதைமையால் பேசுவர். பொருளுக்காக ஒருவ னிடத்து இல்லாத பண்புகளை இருப்பனவாக உரைப்பர் என்பர். கல்லாத ஒருவனைக் கற்ருய் என்று போற்றுவர். கண்டெறியும் மறவனையும் நாடாளும் மன்னனென நவில்வர். பொல்லாதவனே நல்லவன் என்று போற்றுவர். போர் முகத்தையே அறியாத புல்லனைப் புலியேது என்று புகழ்வர். தலித்து மெலிந்து சூம்பிய தோளானைப் பருத்து உயர்ந்த வரைத் தோளான் என்று வாயாசத் துதிப்பர். வழங்காத கையனை வள்ளல் என்று வாழ்த் துர்ை பாரியென்றும் ஒரியென்றும் பாராட்டுவர், ஆதலின் இல்லாதனவற்றைச் சொல்லும் இப் புலவ செல்லாம் பொய்யர் என்று பழிப்பர். அங்ங்னம் பழித் தற்கு உரியரல்லர் பழத்தமிழ்ப் புலவர்கள். குணம் தாடிக் குற்றமும் நாடி, அவற்றுள் மிகை நாடி, மிக்கவை தற்குணங்களாக அமையின் அவற்றைத் தக்கவாறு தலைக்கொண்டு போற்றும் இயல்பினர். பொருள் கருதிப் பொருளற்ற செயலை என்றும் அவர் செய்ய இசையார். வன்பரனர் என்னும் பெரும்புலவர், தமது வதுமையைப் போக்க வளமான பொருளைத் தரும் வள்ளலாயினும் அவன் செய்யாத செயல்களைச் செய் ததாகச் சொல்லிப் போற்றும் சிறு செயலைப் பெரிதும்