பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-2.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோலேயும் புலேயும் 露瑟 அறிஞரெல்லாம் தொகுத்துரைக்கும் அறங்களுள் தலைடிை ானது. அதற்கு இணையாக எந்த அறத்தையும் இயம்ப முடியாது. பிற நாட்டினும் பிறசமயத்தும் பிற மாழியினும் தோன்றிய அறநூல்கள் அனைத்தும் ாய்மை மறமே மேன்மையானதென வலியுறுத்தின. ஆளுல் தமிழர் தலைக்கொண்டு போற்றத்தக்க தலையாய அறம் கொல்லாமையே என்பதை வள்ளுவர் தன்கு அலியுறுத்துகின்ருர், ஒன்ருக நல்லது கொல்லாமை மற்றதன் பின்சாரப் பொய்யாமை நன்று' ரன்பது வள்ளுவர் சொல்லமுதம். வாய்மையின் சிறப்பை வலியுறுத்த வந்த வள்ளுவர், பொய்யாமையை ஒருவன் பொய்த்தலின்றிப் போற்றி ஒழுக வல்லகுயின் பிற அறங்களே அவன் ஆற்றவே வேண்டாம் ; யாம் மெய்ந்நூல்களாக இவ் உலகில் ஆன்டறிந்த நூல்கள் அத்தனையும் வாய்மையைப்போல நல்ல பிற அறங்கள் இல்லையென்றே சொல்லுகின்றன என்று பலவாறு வற்புறுத்திஞர். கொல்லாமையின் சிறப்பைச் சொல்லும்போதோ, 'ஒன்ருக நல்லது கொல்லாமை, பல்லுயிர் ஒம்புதல் நூலோர் தொகுத்த வற்றுள் எல்லாம் தலை' என்றெல்லாம் சொல்லுதல் முன்னுக்குப் பின் முரண்படுமன்ருே இவ் இரண்டு அறத்துள்ளும் எது சிறந்தது என்ற ஐயம் ஏற்படலாம் அன்ருே அவற்றை விலக்கும் பொருட்டே மிகவும் கவனமாக அதன் பின்சாரப் பொய்யாமை நன்று” என்று கூறிக் கொல்லாமை அறத்தின் உயர்வைப் புலப்படுத்தும் புலவர் திறம் போற்றற்கு உரியதாகும். மேலும் வாய்மைக்கு இலக்கணம் கூறிய வள்ளுவர், யாதொன்றுந் தீமையிலாத சொல்லலே வாய்மை என்ருர்; புரை தீர்ந்த நன்மை பயக்குமெனின் பொய்மையும் வாய் மையெனப் போற்றத்தகும் என்ருச். ஆதலின் நிகழாதது