பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-2.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o வள்ளுணரி சொல்லமுகம் கூறுதலும் தன்மை தந்தால் உண்மையாகவும், நிகழ்த் தது கூறுதலும் தீமை தந்தால் பொய்ம்மையாகவும் பயனை நோக்கி வாய்மையின் தன்மை இங்ஙனம் மாறு: படும். கொல்லாமையோ அங்கனம் மாறுபடுவதன்று. அதஞலேயே பொய்யாமையினும் கொல்லாமை மேல: னது என்று குறித்தருளிஞர். இதனையே சான்குண்மை என்னும் அதிகாரத்தும், கொல்லா தலத்தது நோன்மை: பிறர் தீமை செல் ைதலத்தது சல்பு' 签 形 3. స్కోఫ్ల s :به سی என்று வலியுறுத்தினர். வீடுபேறு_அ-ைஆற்இசிய தல்ல் நெறி கொல்லாமையைப் பேணியொழுகும் பெரு தெறிகே. இவ் ஆறத்தை மறவாது கொண்டொழுகு பவனே துந்ந்தாருள் உயர்ந்தவன். அவனது வாழ் நாளின்மேல் கூற்றுவன் செல்லான். அதனுல் வாழ்வுக் காலம் அவனுக்கு நீட்டிக்கும். அங்ங்னம் நீட்டிக்கவே ஞானம் பிறந்து அவனது உயிர் வீடுபேறும். கொலையின் கொடுமையைக்கூற வந்த பேரறிவான ராய வள்ளுவர், கொல் செய்யாதவழித் தன்னுயிர் நீங்கிப் போமாயினும் தான் பிறிதோர் இன்னுயிரை நீக்கும் தொழிலைச் செய்யாதொழிது என்ருர் "ஒருவனுக்கு முன்னச் செய்த தீவினைகள் கொலையுண்டவ்ழித் தேய் கின்றன. அவன் கொலை செய்த வழி மேலும் ഖങ്ങ கின்றன. ஆதலின், தன்னை அதுகொல்லினும் தான் அதனைக் கொல்லற்க’ என்று சொல்லியருளிஞர். இ;ை ந:டிச் செல்லும் கடும்புலி பொன்று இளமானேக் கண்ணுற்றது : தனக்கேற்ற இசை கிடைத்ததென மகிழ்ந்து, மானைப் பாய்ந்து பற்றப்போகும் வோேயில் அற நெஞ்சினன் ஒருவன் அக்காட்சியைக் கண்டான். என் செய்வதெனத் திகைத்து நின்ருன். புலி வாயினின்று மானைத் தப்புவித்த்ால் புலிக்குப் பசித்துயர் விளைத்த் பொல்லாத பாவம் சூழும். புலியைக் கொன்ருலோ கொடிய கொலைப்ப்சவம் குடும். புலியைக் கொல்வதா? அல்லன்