பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-2.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிகாலையும் புலேயும் §§ மானைத் தப்புவிப்பதா ? என்ற அறத் தடுமாற்றத்தில் அகப்பட்டு விழித்தான் அந்த அந்தளுளன். இந்த நிலையையே வழக்காற்றில் தரும சங்கடம்' என்றும் குறிப்பர். விரைவில் ஒரு முடிவுக்கு வந்து பாயும் வேங்கையின் வாயுள் தான் அகப்பட்டு அதனது அரும் பசிக்கு இரையாளுன் இதகுல், அவனது தீவின தேய்வதாகும் அன்ருே ! 'தன்னுயிர் தீப்பினும் செய்யற்க தான்பிறிது) இன்னுயிர் நீக்கும் வினே' என்பது வள்ளுவர் சொல்லமுதம், அனுச் சோழனுடைய மகளுகிய வீதிவிடங்கன் தேரேறிப் படைகள் புடைசூழ அரச வீதியில் சென்ருன். பயமறியாத இனங்கன்று ஒன்று துள்ளி வந்து தேர்க் காலில் விழுந்து இறந்தது. கன்றை இழந்த தாய்ப்பசு கலங்கிக் கண்ணிச் சொறிந்து கதறியது; விரைந்தோடி அரண்மனை வாயிலிற் கட்டிய ஆராய்ச்சி மணியைக் கொம்பால் அசைத்து ஒலியெழச் செய்தது. மணியோகி கேட்ட மன்னன் செய்தி அறிந்து சிந்தை நொந்தான் தனது குலத்திற்கு ஒரே மைந்தன் என்பதையும் மறந்: ஆரூரில் பிறந்த ஒருயிரைக் கொன்ற கொலைப் பால திற்குக் கழுவாயே இல்லே ; அத் தாய்ப்பசு அடைத் துன்பத்தைப் போன்று யானும் துன்புறுதலே முறை, என்று மொழிந்தான். அமைச்சன் ஒருவன அழைத்து,

  • முன்னிவனே யவ்வீதி முரண்பேர்க்கால் ஊர்க"

என்று ஏவிஞன். அமைச்சனே தான் பிறிது இன்னுயிர் நீக்கும் வினைக்கு அஞ்சித் தன்னுயிர் விட்டான். அஃதறிந்த மன்னன் தன் மகனைத் தானே தேர்க்காலித் கிடத்தினன். அவன் மார்பின்மீது தேரைச் செலுத்திக் கொன்ருன். இங்கனம் எவ்வுயிர்க்கும் ஒரே நீதி வழங்கிய பெருமன்னனைத் தெய்வப் புலமைச் சேக்கிழார் பெருமான், வ. சொ. :-3