பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-2.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொலையும் புலேயும் కిడ్స్ வேள்விக்கண் பலிவிடுதல் நலமும் செல்வமும் விளக்கும் என்பர் சிலர். சான்ளுேர் அங்ஙனம் கொலே ஆால் விளையும் இலத்தையும் செல்வத்தையும் சீறிதும் விழையார் என்பர் வள்ளுவர். 'சான்ருேர்க்குக் கொன் ருகும் ஆக்கம் கடை என்பது அவரது சொல்லமுதம் அன்ருே கொலேத் தொழிலச் செய்து பழகினவர்க்கு அத் தொழிலின் இழிவு தெரிவதில்லை. அதன் உண்மையை உணர்ந்தவர் அன்னவரைப் புலேயச் என்றே இகழ்வர். உலகில் சிலர் அங்கம் எல்லாம் குறைந்து அழுகு தொழுதேசியசாய்ப் புழு தெளிந்து யோசனை துரம் புண் நானும் பொல்லா உடம்பினராய் வதுமைகூர்ந்து இழிதொழில் வாழ்க்கையராய் இருக் கின்றனரே அவர்தம் மிக இழித்த இத்திலேக்கு உற்ற காரணத்தான் என்ன ? வள்ளுவர் இதற்குத்தக்க் விடை தருகின்ருச். அவதெல்லாம் முற்பிறப்பின்கண் பற்பல உயிர்களைக் கொலே புரிந்த கொடிய பாவிகள் என்று வினைவினேவுகளே அறிந்த மூதறிஞர் மோழிவர் என்று மறுக்க முடியாது மறுமொழி தருகின்ருச். "உயிரும்பின் நீக்கியார் என் செவிசூடிக்யின் செல்லாத்தி வாழ்க்கை பவர்' என்பது வள்ளுவர் சொல்லமுதம். இக் கருத்தைச் சமண முனிவர் ஒருவர் தமது நாலடிப் பாவில் நயம்பட விணக்குகின்ருர். ஒருவன் தனது முற்பிறப்பில் தண்டைத் தின்ன விரும்பி, அதன் காலே யொடித்துக் கறி சமைத்துத் தின்றதமூலாகிய பழவினை, அவனது பிற்பிறப்பில் கொடிய தொழுதோயைக் கொடுத்தது. உள்ளங்கை மட்டும் சங்குமணியைப்போல வெள்ளேயாய் விளங்க, விரல்களெல்லாம் அழுகி விழுந்து என்றும் நீங்க்ாத பெருந் துயரைத் தித்தது என்தும் பேசினர். அக்கேபோல் அங்கை ஒழிய விரஜைகித் துக்கத் தொழுதோய் எழுபனே-அக்கால்