பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-2.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

露壽 ள்ைளுள்ை சொல்லமுதம் கொலேப் பாவம் கொன்றவரையன்ருே சாரும் ஊன் உண்பார்க்குப் பாவம் ஏது? என்று வினவுவார்க்கு விடை தருவார் போல, வள்ளுவர் பல கருத்துகளைத் சொல்லுகின்ருச். ஊனை விரும்பி உண்பான் உளராவது கருதியே ஊன் தருவாள் கொல் புரிவாராயினர். ஊனுண்டல் எலரும் விரும்பாராயின் விலைக்கு ஊன் தருவான் ஏகுே கொண் புரிவர் அவர் கொலை புரியா ரன்ருே இவர் புலால் வாங்குவார் என்ற உறுதியே கொலேளுள் கொலே புரிதற்குக் காரணமாயிற்று. ஆதலின், கொலைப் பாவம் ஊன் தின்பவனையும் சாரும் என்று கூறுவார். கெலே செய்தலால் விளையும் பாவத்தைச் சிறுபஞ்ச மூலம் என்ற நீதி நூலாசிரியர் ஐவர்க்கும் பங்கிட்டு விடுகிரும். -- "கொன்ருன் கொலேயை உடன்பட்டிசன் கோடிாது கொன்றதனக் கொண்ட்ான் கொழிக்குங்கால்-கொன்றதன. அட்டிான் இவுைண்ட்ான் ஐவரினும் ஆகும்எனக் கட்கெதித்த பதிவம் கருது' கொன்றவன், கொலேக்கு உடன்பட்டவன், கொன்றதனை விலைக்குக் கொண்டவன், அப் புலாவேச் சமைத்தவன், அதனை உண்டவன் ஆகிய ஐவரையும் கொல்ப் பாவம் சூழும். இன்னவரை. விழுங்கிக நரகம் எந்நாளும் பின்னர் உமிழ்சது என்பர். . கவியரசராக கம்பர், கொலைப் பாவத்தை இது வர்க்குப் பங்கிட்டுக் கொடுக்கிருர் கொன்றவன், உடலைத் துண்டம் துண்டமாக வெட்டியவன், அவ்வூனை வில் பகர்ந்தவன், விண் கொடுத்து அதனை வாங்கியவன், இது நன்று. அது நன்று என்று சுவை பாராட்டிச் சொல்லியவன், தின்றவன் என்றிவர் அறுவருமே. மீள்கிலா நரகில் வீழ்வர் என்பர். ベ "கொன்றவன் குறைத்தவன் கொணர்ந்து விற்றவன் ஒன்றிய பொருள்கொடுத் துவத்து கொண்ட்வன்