பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-2.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

క్షీణ్ణి வள்ளுவர் சொல்லமுதம் க்கவேண்டும். இன்றேல் அவனது குடிமை 湾新 :ற்றுவிடும் என்பார் வள்ளுவர். நானுடிைமை வேண்டும் குல்ைவேன்டின் இத்தகைய பணிவைப் புலப்படுத்தும் கருவியே இனிய சொல்லாகும். உள்ளத்தில் உள்ள உவகையை வெளிப்படுத்தும் சொல்லே இனிய சொல். வெலுப்பைப் புலப்படுத்தும் சொல்லே வன்சொல் என்று இகழப்படும். விருப்பினேக் காட்டும் இன்சொல்லும் ೧gಿತಿರ್ಷಿಕ காட்டும் வன்சொல்லும் எல்லோருடைய உள்ளத்திலும் இருப்பனவே. இவ் விருசொற்களுள் வாயால் வழங்கத் தக்கது. இன்சொல்லே என்பதை மிகவும் எளிய எடுத்துக் காட்டொன்ருல் வள்ளுவர் தெளிவுபடுத்தும் திறம் அருமை வாய்ந்ததாகும். ஒருவனது கையில் சுவையுடைய கனிகளும் இருக் கின்றன ; அவையற்ற காய்களும் இருக்கின்றன. அவன் கனிகளே உண்பாஞே, காய்களே உண்பாளுே எவனும் கனிகளைத் தானே உண்ண எண்ணுவான் ! அதற்கு மாருகக் காய்களை உண்ணுவாகுயின் அவனே மூடன் என்றுதானே மொழிதல் வேண்டும். அஃதேபோல் அறம் பக்கும் இனிய சொற்களும் மறம்விளக்கும் கடிய சொற்களும் தன்வால் இருக்க, அன்பால் இன்சொற்களே பன்ருே இயம்புதல் வேண்டும் அங்ஙனமன்றி வன்சொல் கூறுவான வையத்தோர் மதிப்பரே ! அவ ைபுக் முழுமூடன் என்றுதானே மொழிவர். இதனைத் திருவள்ளுவர் எவ்வளவு எளிதாக விளக்குகின்ருர் 'இனிய உணவாக இன்னுத கூறல் கணியிருப்பக் காய்கர்ைத் தந்து' என்பதன்ருே அவரது அமுதமொழி !