பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-2.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பணிவுக் கனிவுல் 發劉 இன்செனல் இனிதின்றல் காண்பன் எவன்கொனே வன்சொல் வழங்கு வது’ என்பது அவசது சொல்லமுதம் ஆகும். தவப்பெருஞ் செல்வராகிய சிவப்பிரகாசர் முழு நிலா ஒளிவீசும் நாளொன்றில் கடற்கரை மணல் மேட்டிலே உட்கார்ந்து கடலையும் வானேயும் தோக்கிய வண்ணமாக இருந்தார். வானத்திலே தண்ணுெனி பரப்பி வரும் விண்மதியின் வரவினைக் கண்டு கடன் அலைகள் மலேபோல் பொங்கியெழுந்து ஆரவாசித்தன. நேரம் செல்லச் செல்லப் பொங்கிவந்த கடல் அலைகள், அவர் தங்கியிருந்த மேட்டிற்கும் தாண்டி வந்து தாக்கின. பூரண சந்திரனைக் கண்டு பொங்கிக் களித்த கடலின் ஆரவாரத்தை பொழுது புலரும்வசை அவ்விடத்தி விருந்தே கண்டு மகிழ்ந்தார். காலக் கதிரவனும் உதவ மாளுன். கடல் பழைய திலக்குச் சென்றுவிட்டது. இந்த இயற்கைக் காட்சியில் இன்புற்றிருந்த புலவர் பெருமானது புலமை உள்ளத்தில் கவிதைத் தேன் ஊறியது. கடற் காட்சியை உவமையாக வைத்துக்கொண்டு உலகிற்கு உயரிய உண்மையொன்றை விளக்கிஞர் சிவப்பிரகாசர். பரந்து விரிந்த பாருலக மக்களெல் லாம் இன்சொல்லாலேயே மகிழ்வர்; வன்சொல்லேக் கேட்டு இகழ்வர் என்பது எவ்வளவு உறுதியாவிற்று ! என்று அவர் உரைத்தருளிஞர். 'இன்சொகைல் அன்றி இருநீர் வியனுலகம் வன்சென்லால் என்றும் கீழாதே-பொன்செய் அதிர்வனேயாய்! பொங்கன்(து) அழற்கதிரால் தன்னென் கதிர்வரலால் பொங்கும் கடின் என்பது அவர் தம் கவிதையாகும்.