பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-2.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ வள்ளுனர் சொல்லமுதம் இளவேனில் காலத்து இன்காகக் கூவும் குயிலின் సీx ış - ఇ . . . . . . : توده ها & ు ఒsశ్రీకెత్తే_లైళ్తే ఉల్రా ఉత్తీ! ఆమ్రి ఉF5ు 35.5కు gré இருக்கிறது ஆன்லோசை இனபததைத காடுக அக் குவில் மக்கட்கு ஏதும் உதவவில்லை, கழுதைகின் குரல் வேறுப்பை வினேக்கச் சிறு தீங்கும் அது செய்ததில்.இ. எனினும் குவிவிடத்து இனிமையும் கழுதைவிடத்துக் கடுமையும் இயற்கையாகவே அமைந்துவிட்டன. இதைப் so போலவேதான் இன்சொல்க் உலகம் விரும்புவதும், வன் 8عي சொல்லை உலகம் வெதுப்பதும் உலகியற்கை என்ரு நீதிவெண்பா நூலார், தென்துர அக்கல் விரும்புக் சகக்கடின வன்மொழியி ஒல் இகழும் மண்ணுலகம்-தன்மொழியை குயில் ஏதன் குதவியது கர்த்தகத்தான் . இதர தம்செய்த தின்து: క్ట్ల ; : அன்பது அந்நீதிப் பாடல். శాక్ట9 G பொருந்த து. இன்சொல்லால் பெருங் கேடே ರ್ಚ್ಯೂಟ್ರಪಿಟ್ರಿ ಹಾಹಟ g ఫ్రో வஞ்ச நெஞ் முடைவர்ை வாயில் பிறப்பதாகும். இங்கனம் பேசுவரர் உள்சொன்று வைத்துப் புறம்போன்று பேசும் புல்லர்த இrாவர். ※。 "உன்னென்று வைத்துப் புறம்பொன்று பேசுனர் உறவு கண்வகை வேண்டும்: என்பார் அருட்பிரகாசர். இத்தகைய கயவர்கள் ஒருவன் முன்குல் நின்று முகத்தால் மலர்ந்து வாயால் நின்ற கல்லும் நெகிழ்ந்துருகப் பேசுவர். அவன் சென்றபிறகு அவனை இழித்துப் பழித்துரைப்பர். இன்ன கொடிய்ேச் ஹையத்து மக்களேயன்றி வானத்துத் தேவரையும் பழித்துப் பேசி விடுவாரோ என்று ஐயுற்ற தேவர்கள். திறந்த கண்ணே இமைத்தலும் ஒழித்தனர் என்று. கற்பனை பெய்தார் முனைப் பாடியார்.