பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-2.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

荔善 ள்ைளுவர் கிசால்லமுதல் கொடுப்பது விலக்குகொடியோய் ! உனது சுற்றம் உடுப்பதுவும் உண்பதுவும் இன்றி விடு கின்மூய்' என்று சபித்தான் மாவலிச் சக்கரவர்த்தி. யான் பிறர்க்குக் கொடுப்பதில் பொருமை கொண்டு தடுக்கும். தகுதியில்லாத புல்லறிவாளனே ! நீயும் உனது சுற்றமும் உடுக்க உடையற்று, உண்ண உணவற்று உலேவீராக ! என்று கோபத்துடன் சாபமொழி கூறிஞன். நீர் நிறைந்த குளத்தின் கரையிலே நின்ற மாமரத்தில் கனியொன்றைப் பறித்து வாயிற் கவ்விக் கடித்தவண்ணம் குரங்கொன்று குந்தியிருந்தது. அது திடீரென்று கீழ்நோக்கியது. அதனுடைய நிழல் குளத்து நீருள் தேசியக் கண்டது. அங்கே மற்ருெரு குரங் கொன்ருே மாங்கனியைக் கவ்வியிருக்கிறது . அதனையும் தாம் பறித்து உண்ணவேண்டும் என்று பொருமையுடன் எண்ணியது. உடனே அங்கிருந்தே குளத்துள் குதித்தது இறந்தொழிந்தது. அதுபோலவே தான் பிறர் ஆக்கம் கண்டு பொருமை கொள்வோர் விரைவில் அழிவர் என்று விளக்கிளுள் வேதநாயகர். - "மாங்கன் வாயில் கல்வி மரத்தியை இருக்கு மந்தி பாங்கர்நீர் நிழல்ே வேருேம் பழமுனுங் குரங்கென் றெண்ணித் தாங்கரும் அவாவில் தாவிச் சலத்திடை இறந்த தொப்ப நீங்களும் பொருமை புன்னோர் நிலத்திடைக் கெடுவர் நெஞ்சே! என்பது அவரது நீதிநூற் பாடல்.