பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-2.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிந்துரை 7 தமிழின் இணேயற்ற பெருநூல்கள் மூன்றலுள்ளும் முதன்மை சான்றது. தெய்வப்புலவர் அருளிய திருக்குறளே என்பதை இயம்பவும் வேண்டுமோ ? இக்நூலே முறையாகக் கற்கவேண்டும் என்ற பேரார்வம் தமிழரிடையே இன்று பெருகியிருக்கிறது. அக் காரணத்தால் வள்ளுவரை ஒரு சிறிது கந்த எளியே க்குப் பத்தாண்டுகளாகத் தொடர்துே திருக்குறள் விரிவுரையாற்றும் பேறு, கெல்லேயில் கெல்லேயப்பர் திருக் கோவிலிலும் தருமையருள்பெறு அருணகிரிக் கழக மன்தத் தினும் வாய்த்தது. அதன் பயனகவே வள்ளுவர் சொல்லமுதம்' என்னும் இச் சின்னூல் உருவாயது. இதன் முதற் புத்தகம் திருக்குறள் தெள்ளமுதம் முதல் ஊக்கமும் ஆக்கமும்' என்பது சருகப் பதிஞெரு தலைப்புகளோடு கூடி முன்னர் வெளிவந்துனது. இஃது, இரண்டாம் புத்தகமாக வெளிவரு கின்றது. இதன் கண் தானமும் தவமும் முதலாக பெரியரும் சிறியரும் என்பது ஈருக ஒன்பது தலைப்புகள் உள்ளன. வள்ளுவரைப் பல வடிவில் பலர் வாயிலாகக் கண்டு மகிழும் தமிழுலகம் இதனையும் ஏற்றுப் போற்றும் என்னும் உறுதி அன்டபேன். எளியேன்பால் அமைக்த ஒரு சிறு எழுத்து வன்மையையும் பழுத்துக் கனியுமாறு செய்யவேண்டும்; அதன் பயணத் தமிழர் துய்க்குமாறு செய்யவேண்டும் என்ற பெருவிருப்பால் என்னைப் பலகால் நால்கள் எழுதுமாறு ஊக்கிவரும் தமிழ்ப் பெருங்காவலராய கழக ஆட்சிப் பொறுப்பாளர் உயர்திரு. வ. சு. பீள்ளேயவர்கட்கு என்றும் மாருத இன்றியுடையேன். தமிழ், வெல்க ! அ. க. நவநீதகிருட்டிணன்.