பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-2.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

<醫器 ள்ைளுவச் சோல்லமுதம் வதைச் சிறந்த வேறென நினைத்து இன்புறுவர். அத்தகைய இறப்பு, இறந்தாயினும் கொள்ளும் தகுதி அடையது என்பார் வள்ளுவர். மறவர் பலர்க்குத் தலைவகுயினுன் ஒருவனது விரத்தைத் தமிழ் வீரன் ஒருவன் வாயிலாகத் திரு வள்ளுவர் வெளிப்படுத்துகின் ருர். "பகைவர்களே ! எங்கள் தலைவன் எதிரே போரேற்று வாரனதிர்கள்! அவன் வேல்வாய் வீழ்ந்து மாய்ந்து கல் நாட்டப்பெற்ற வீரச் பரைசலர். நீங்கள் உடலோடு உயிர்வாழ விரும்பு வீராவின் இவ்விடத்தினின்று ஏகுங்கள்! இன்றேல் உங்கட்கும் உறுதியாகக் கல் நாட்டவேண்டிவரும்' என்று கூறிஞன் அவ் வீரன். என்னமுன் நில்லன்மின் தெவ்வின் பலரென் முன்னின்று கன்னின் நவக்' . என்பது வள்ளுவர் சொல்லமுதம் ஆகும். பரந்த வெளியிடத்தில் சினந்து நின்ற யானையின் மீது விரனுெருவன் வேலே வீசிஞன். அந்த வேல் குறி தவறிக் கீழே வீழ்ந்தது. அதனைத் தாங்கிய விரன் ஒருபால் விளங்கினன். அடர்ந்த காட்டின்கண் ஒட்ட ம்ாகச் சென்ற குறுமுயலக் குறி தப்பாது அம்பெய்து கொன்ருன் மற்ருெரு வீரன். அவன், தான் கொன்ற குறுமுயலை ஒருபால் தாங்கி வில்லேந்தி நின்ருன். இவ் இரு வீரருள்ளே சிறந்தான் யாவன் ? கன முயலெய்த அம்பினில் யானை பிழைத்தவேல் எந்தல் இனிது’ என்பது வள்ளுவர் சொல்லமுதம் ஆகும். குறி தப்பாமல் முயல எய்து கொன்ற அம்பைத் தாங்குவதினும் வெள் விடை நின்ற வெங்களிற்றை எறிந்து பிழைத்த வேலைத் தாங்குதலே பெருமையைத் தருவதாகும்.