பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-2.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

罗罗 வள்ளுர்ை சொல்லமுதம் புணர்ச்சி என்பது ஒரு நாட்டினராதல் என்று உரைப்பர் பரிமேலழகர். பழகுதல் என்பது பலகால் கண்டும் சொல்லாடியும் கருவுதல் என்பர். உடன் உயிர் நீங்கும் உரிமைத்தாய நட்பே உணர்ச்சியொத்தல் به. سم يتم هي: ب، P ، هي عيب : هوت ثم شريجيه * :ot :, w & دسہ. எனது .சைபப . இவற்றுள் : e மீதானதும் நட்பீனே நோக்குவோம் ஒரே ஊரில் தோன்றி வாழ்ந்த - * :- - s’ ros s o * ^ * . உரிமைபற்றிக் கொள்ளும் நட்பும் ஒரே தெருவில் பிறந்து ❖ ሩ፡ 地。.懿。多," 。 3 • ... فيه يبيعي بي, ("? w 决 வாழ்ந்த உரிமைபற்றிக் கோள்ளும் நட்பும் ஒரே நாட்டில் பிறந்த உரிமையற்றி உளதாய நட்பும் ஆகிய எல்லாம் புணர்ச்சி என்ற வகையைச் சார்ந்தனவேயாம். む * சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமா வளவனும் 1 ன்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய தியும் தம் முன் நட்புடையாய் ஒருங்கு இருந் காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனுர் என்னும் கவிஞர் பெருமான் கண்ணுற்ருர், இரு பெரு நாட்டு முடிகெழு வேந்தரும் தமிழகம் என்னும் ஒரே நாட்டினர் என்னும் புணர்ச்சியால் பொருந்திய நட்பைக் கண்டு வாயார வாழ்த்தினும் நீவின் இருவீரும் ஒருவர்க் கொருவர் உதவி, நட்பு மாருது ஒழுகுவீராவின், இந் திலவுலகு முற்றும் தும் கையகப்படுவது பொய்யாகாது. ஆதலின், 'இன்றே போல்ததும் புணர்ச்சி, வென்றுவென்(று) அடுகளத் துயர்கதும் வேலே, கொடுவரிக் கோண்டிசக் குயின்ற சேண் விளங்கு தொடுபொறி நெடுநீர்க் கெண்டையெடு பொறித்த குடுகின் அகபிறர் குன்றுகெழு நாடே' என்று வாழ்த்தியருளிஞர். பலகால் ஒருவரைக் கண்டும் உரையாடியும் பழகிய காரணத்தால் உனதாகும் நட்பு மற்ருெரு வகையானது. பாரியும் கபிலரும் பலகால் பழகிய காரணத்தாலேயே ஆருயிர் நண்பர் ஆயினர். நக்கீசரும் பிற சங்கப் புலவர்