பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-2.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேரினரும் சிறியரும் 霹* அரசு மரபின் மானத்தைக் காக்கத் தன்னுயிரை நீத்தான் அன்ருே கோப்பெருஞ்சோழன், தனது மக்கள், தன் னுடன் மாறுபட்ட செயல் பென்ஞன மானத்தைப் போக்கியது என்னும் எண்ணத்தால் வடக்கிரு. ஐ.பீர் ಸೆಕ್ಸಿಹರ್ಣ ఆGg இங்ஙனம் தமக்கோர் இழிவு வத்த வழி வாழாது உயிர் நீத்த உத்தமரை உலகம் தொழுது ஏத்தும் என்று மொழிவர் வள்ளுவர். 注 'இனிவரின் பூத தானம் உடையார் ஒளிதோழு இேத்தும் உலகு என்பது அவர் தம் சொல்லமுதம். பெரியார்க்குரிய அரிய பண்புகளுள் பெருமித மின்மையும் ஒன்ருகும். உயர்குடிப் பிறப்பும் கல்விச் சிறப்பும் செல்வச் செழிப்பும் * கொடுப்பன. இவையே '. எய்துவதற்கு காரணமாவன. செல்வம், தவம், கல்வி, ஆள்வினை இவற்றின் பெருமை சிறுமைகளாலேயே உயர் குலம், இழி.குலம் என்பன பிரிக்கப்படும் ; மற்றைய எல்லாம் வெறும் சொல்லளவே என்று நவிலும் நாலடி தன்னுரல். செருக்கும் பெருகையும் சேசக் காரணங்கள் இருப்பினும்: அைை கொள்ளாத உள்ளத்ததே பெரியராவர். பணிவும் இன் செல்லும் அவரை அணிசெய்வனவாகும், செல்வச் செருக்கல் சிறந்த ஆசனத்தில் அமர்ந்திருத்தாசாவினும் அவர் பெரியசாகசச். உயர்ந்த ஆசனத்தில் உட்கணத் s SlllZYTT Tllmmmm TllllkS TTTYTT கீழல்லா கீதுல் லில்ர்' என்பது வள்ளுவர் சொல்லமுதம். இதனையே அதிவீர ராமர்,