பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-2.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதி ள்ைளுவர் சொல்லமுதம் ளுேட்டம், வாய்மை என்னும் துய்மையான உயர். பண்புகள், இவ்வைந்தனுள் முதற்கண் குறிக்கப்பெறும் அன்பே பேருந்துள்ளுக-வைரத் துளுக நெஞ்சநிலத்து தாட்ட வேண்டும், மற்றைய நான்கும் பக்கத் துன் கனாக மிக்கோங்க வேண்டும்.

இத்தகைய சான்ருேர் பசன் நல்லனவெல்லாம். இயல்பாகவே உள்ளனவாகும். அவர்கள் பிறர் திகை யைப் பேசார் தாம் மேற்கொண்ட மேலான செயல்க் செய்து முடிக்க, அதற்குத் துணையாவார் எத்தகைய ராயினும் அவரைத் தாழ்ந்து, தம்மோடு கூட்டிக் கொள்ளுவர். தம்மில் உயர்ந்தார்பால் கொள்ளும் தோல்வியை இழிந்தார். க்கொள்ளத் தயங் 3. கார், ಭ## ! சலாகும் துன்பம் செய்தார் శీ : : Είμαι இன்னு செய் சாற்றிய , ; శ్రీ శ్రోజ్ షః தட்டை ஆனந்தறியும் :ள்ளுவர். தமக்குத் செய்து நிற்பக். ைஇசய்தல் சால்'பென “g செய்திாரை ஒறுப்பதற்கு ஒரன்பர் கும் இன். ச் ம் - * , 3 வாழ்வதேைலயே இவ் உலகம் அழியாது திற்கின்றது என்பது ஆன்ருேர் துணிபு. அவர்கள் சான்ருண்மை குன்றுவாயின் உலகமே அழிந்துவிடும் என்பர் நம் தெய்வப் புலவர்.

து பெறை" 寵 பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுவின்றேல் கண்புக்கு மாய்லது கன். ' - *...# என்பன வள்ளுவர் தெள்ளமுத மொழிகள், உலக கிலேயேற்றிற்கு, தம் உயர் நாவலர் உரைத் தருளிய இக்கருத்திச்ை சிற்றறிவாளரும் முற்றுணர்த்து மகிழுமாறு மன்னன் ஒருவன் விளக்கமாக விரித்துரைக்