பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-2.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரியரும் சிறிவரும் 勢為 கின்ருன். தந்நலம் சிறிதும் எண்ணுடில் பிறர்தலம் பேணுதலே வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டு பணி புரிவான் சிலர் பாரில் உளர். அவர்களாலேயே இவ் உலகம் கிலேத்திருக்கிறது. அப் பெரியோர், தெய்வத் திருவருளாலோ முன்னத் தவத்தாலோ, தமக்கு ந்திரர் - ಸ್ತ್ರ இன்:ைமிழ்தம் தன்னுவதாயினும் அதனைத் தனித்துண்ணு -- எங்சோடுக் வெதுப்புக்கொள்ளார். பிறர் துன்புத் திற்குத் தாமும் அ స్ట్కో فی ::: ஐ இஞ்சி, அது தீர்த் தற்பொருட்டுச் சோம்பிவிரார். புகழ் வருவதாயின் தமது உயிரையும் உங்iப்புடன் கொடுப்பர். பழி வருவதாயின் உலக முழுதும் பெறினும் கொள்ளார். எதற்கும் கவலே கொன்னார். தமது முயற்சியெல்லாம் பிறர்க்கே கன் இத் ஆகைய வித்தவராலேயே இதன் ఓ : நிலவுகிறது என்பது புலன சான்ற புரவலனுய கடலுள் மாய்ந்த இள தெளித்த கருத்தாகும். உண்டால் அம்ருஇ தவியர் உண்பது புகழெனின் உயி: உலகுடன் பெறினுக் என்பது அவ் வழுதியின் பொருண்மொழிப் பாடல். நன்மக்கட்கு உரிய உயரிய பண்புகள் இல்லாதவர், ண துண்ணிய பேரறிவாளராக இருப்பினும் அவர்கள் மக்களாகார், மரமானார் என்பது வள்ளுவர் உள்ளம். அரம் தானும் கூரியதாய்ப் பிறவற்றையும்