பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-2.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

霧 ள்ைளுணச் சொல்லமுதல் கூரியதாக்கும் சீர்மையுடையது. அதுபோன்றே அறிஞ: தாமும் நுண்மாண் துழைபுலம் உடையசாய்த் தம்,ை சார்ந்தாரையும் நுண்ணியசாக்கும் திண்ணியராய் இருப் பினும் பண்பாடு இல்லையேல் அவர் மரம் போல் இர், இதனையே தமிழ் மூதாட்டியாரும், குறிப்பறிய மாட்டா தவன் நன்மரம்' என்று வலியுறுத்திளுர் போலும். சால்புடைய நல்லாரைக் காண்பதுவும், நலமிக்க அவச் சொல்லேக் கேட்பதுவும், அவர்தம் நற்குணங்கனே தவில்வதுவும், அவரோடு என்றும் இணங்கி இருப்பதுவும் நன்மையே விளக்கும் என்டர் அத்தமிழ்ச் செல்வியாது. ஊரில் சேரும் அங்கண நீர் அனைத்தும் ஒருங்குசேர்ந்து, பேராற்றிலோ பெருங்குளத்திலோ சென்று கலந்துவிடு மாயின் அதன் பெயரே மாறிவிடும். புண்ணிய தீர்த்தம் என்றே எண்ணிப் போற்றப்பெறும், வானில் ஒளிரும் முழுமதியின் நடுவே முயற்கறையும் உளது. எனினும் முயலே நீக்கி முழுமதியைத் தொழுவார் இல்லை. பாலோடு கலந்த நீர், பாலாகவே மதிக்கப்படும். அந் நீர், தான் கலக்கப்பெற்ற பாவில் நிறம் பிரிந்து தோன்றுவதில்லை. இவற்றைப் போலவே பெரியேசரைச் சார்ந்து பழகும் சிறியோரும் பெருமையுறுவர் என்பர் சமணமுனிவர்கள். குன்றிய சீர்கையராயினும் சீர்பெறுவர் குன்றன்னுர் கேண்மை பெறின்" என்பது முனிவர் மொழியாகும். பெரியவர்கள் துணையைப் பெறுவது பெருநலம் விளைப்பதாகும். சிறியவர்கள் தம் சிறுமை நீங்கப் பெறு வதுடன் சிறிது சிறிதாகப் பன்னலங்களும் பாங்குடன் .ஒங்கப் பெறுவர். அவர்கள் தம்மைச் சார்ந்தாரைத் தாங்கும் பாங்குடையர். தெய்வத்தாலோ மக்களாலே: வத்த துன்பங்களை நீக்கும் வகையறிந்து போக்குவச் -யின் அத்தகையன வாராத வண்ணம் முன்னரே அறிந்து காப்பர். இத்தகைய பெரியாரைப் பேணிக் கொள்வது