பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-3.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 வன்குனர் சோல்லமுகம் யான புனல் வனம் வேண்டும் என்று புகன்ருள். கிணற்றில் ஊறும் நீராகிய கீழ்நீர், ஏரி குளங்களில் மழை வளத்தால் பெருகும் மேல்நீர், மலையினின்றும் வான் பொய்ப்பினும் தான் பொய்யாது பெருகிவரும் ஆற்று நீச் ஆகிய மூவகையான நீர்வளம் நாட்டிற்குரிய தல்லுறுப்புகளுள் ஒன்ருகும். நாட்டில் வாய்ப்பாக அமைந்த வளமான மலை மற்ருேர் உறுப்பாகும். அதனை வாய்ந்த மலை என்று குறிப்பீட்டார் வள்ளுவர் பெருமான். நாட்டின் நடுவிடத்தே மலை அமைதல் கூடாது ஒரு புறத்தே விலகியிருத்தல்வேண்டும். அது பற்றியே மலைக்கு விலங்கல் என்ருெரு பெயரும் வழங்குவ: துண்டு. அங்ஙனம் ஒருபால் விலகி அமைந்த மல்ே அளவிட முடியாத வளமுடையதாய் ஒளிருதல்வேண்டும். நாட்டில் நீர் வறந்து போளூலும் தான் நீர்வளத்தைச் சுரந்து கொண்டிருக்கும் வண்மையுடைய மலையாக விளங்க வேண்டும். மலை, மாரிக்காலத்தில் உண்ட திரைக் கோடைக்காலத்தில் உமிழும் இயல்புடைய தன்ருே இத்தகைய வாய்ப்புடைத்தாய் அமைந்த வளத் தரும் தன்மல், நாட்டின் ஓர் உறுப்பாவதில் என்ன வியப்பு பகைவரால் அழிக்க முடியாத உறுதியான அரண், மற்குேர் உதுப்பாக மதிக்கப்படும். இத்துணைக் கருத்துகள் பொதுனப் பொய்யில் புலவர் புகன் றருளியல் குறட்பா எத்துணைச் சிறப்பு வாய்ந்ததாகும்! x இருபுனலும் வாய்ந்த மின்பும் வருபுனலும் வல்ரைனும் நாட்டிற்கு) உறுப்பு' என்பது அவர் சொல்லமுதமன்குே! - இனி, நாட்டிற்கு அது செய்யும் அணிகனென ஒத்து இயல்புகளைக் குறிக்கிருர் திருவள்ளுவர்.