இதி வள்ளுவர் சொல்லமுதம் வெள்ளத்தைத் தடுக்கமுடியும். வெள்ளம் வந்த பின்னர்க் கரையும் அணையும் கட்டத்தொடங்கிளுல் அவை நிற்றல் செய்யுமோ ? மருத்துவன் மற்றவர் நோயைப் போக்கும் மாண் புடையன். அவனே பிணியாளஞக இருந்தால் அவன் பிறர் உற்ற பிணியை நீக்குவது இயலுமோ ? அரசன் குடிகளிடம் காணும் குற்றங்களைக் களைந்து நன்னடை நல்கும் கடமையுடையவன். அவ்வரசனே குற்றமுடைய ஞக இருந்தால் பிறர் குற்றம் களைவது இயலாத காரிய மாகும். ஆதலின் அரசன் முதற்கண் தன் குற்றத்தைக் கண்டு நீக்கவேண்டும். அதன் பின்னர்ப் பிறர் குற்றம் காணவல்லஞயின் அவ் அரசனைக் குறை கூறுவார் யாவர்: என்று கேட்பார் வள்ளுவர். வெள்ளாட்டின் பால், மக்களின் வாத நோய்போக்கும் ல்ல மருந்தாகும். ஆளுல், வெள்ளாட்டிற்கு வாதநோய் குமாயின் அதனைத் தீர்த்துக்கொள்ளும் ஆற்றல் அதற்கு, ல்லே. தமது குற்றத்தை நீக்காமல் மற்றவர் குற்றத்தை ாற்ற முயலும் மக்கள் வெள்ளாட்டிற்கு ஒப்பாவர் என்று. உரைத்தார் முன்றுறையரையஞர். தங்குற்றம் நீக்கல ராகிப் பிறர்குற்றம் எங்கேனும் தீர்த்தற் கிடைப்புகுதல்-எங்கும் வியனுகிைல் வெள்ளாடு தன்வளி நீரா(து) அயல்வனி தீர்த்து விட்ல்’ என்பது பழமொழிப் பாடலாகும். மனுச்சோழன், மைந்தருகிய வீதிவிடங்கள் ஏறிச் சென்ற தேர்க்காலில் விழுந்து இறந்த கன்றிற்காகத் தனது குலத்திற்கொரு மைந்தனையே அத் தேர்க்காலில்
பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-3.pdf/102
Appearance