உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-3.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இாடும் அரசுக் 家 தவப்புதல்வராய்த் தோன்றிஞர். தம் நாடு அயலவர் ஆட்சியினின்று விடுதல் பெற அல்லும் பகலும் அயராது உழைத்தார். மக்களிடையே வாய்மை, இன்னுசெய்யாமை என்னும் அறங்களைத் திறம்பட அறிவுறுத்தினர். தாமும் உள்ளத்தால் பொய்யாது ஒழுகினர். அதனுல் அப் பெருமான் இன்று உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் ஒளிவீசும் சுடர் விளக்காய் ஒளிர்கின்ருர். 'உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார் உன்னத்துள் எல்லாம் உணன்' என்ற வள்ளுவர் சொல்ல முதத்திற்குத் தக்க சான்ருய்த் திகழும் மிக்கார் அவரன்ருே பிற உயிர்கட்குச் சிறிதும் இன்னல் விளையாத வகையில் பாரத நாட்டின் அடிமை திலேயை அகற்ற அருந்தொண்டு புரிந்தார். அவருடைய தியாகத்தாலும் அவரைப் பின்பற்றி ஒழுகிய தலைவர் பெருமக்களின் அருந் தியாகத்தாலுமன்ருே தமது பாரதநாடு பூரண சுதந்தரம் பெற்றது அதஞலேயே பாரதநாடு, காந்தி பிறந்த கவின் மிகு நாடெனக் கற்ருேள் போற்றும் பெருமையுற்றது. என்றும் குன்ருது பெருகும் பெருஞ்செல்வம் நாட் டிற்குப் பேரழகு செய்வதாகும். அச் செல்வம் பல்வேறு வகையில் வந்து மல்குதல்வேண்டும். உள்நாட்டு, அயல் நாட்டு வாணிகத்தாலும், நீர்வளம்மிக்கநிலவளத்தாலும், நிலத்தில் புதைந்து புலப்படும் பொன்னும் மணியும் போன்றனவற்ருலும் நாட்டிற்குப் பெருஞ்செல்வம் நிறைந்து பொங்கும். கோசல நாட்டில் கொழித்த செல்வப் பெருக்கைக் கம்பர் ஒரு கவிதையால் விளக்கினர். 'கஞ்ை சுரக்கும் திதியம் கணக்கிலா நிலஞ் சுரக்கும் நிறைவன் நன்மணி