உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-3.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உழவும் உணர்வும் 忍星 'ஏசினும் நன்குல் ருவிடுதல் கட்டபின் நீரினும் நன்றதன் காப்பு ' என்பது வள்ளுவர் சொல்லமுதம் ஆகும். நிலத்திற்கு உரியவன் நாள்தோறும் நிலத்தைச் சென்று பார்வையிட வேண்டும். பிறரை ஏவியிராமல் தானே சென்று நோக்குதல் இன்றியமையாதது. 'உடை யவன் இல்லாவிட்டால் ஒரு முழம் கட்டை என்ற பழமொழி, பயிர்த்தொழில் பற்றி எழுந்ததன்ருே ! நாளும் பயிரைச் சென்று கண்டு. வேண்டும் பக்குவங்களை உடனுக்குடன் அறிந்து செய்வாளுயின் அப் பயிர் நன்கு செழித்துப் பேரும்பயன் வினைக்குமன்ருே ஒருவன் தான் கணத்துகொண்ட மனைவிக்கு வேண்டுவன செய்யா மலும் அவனிடம் அன்பு கொள்ளாமலும் விலகி நிற்பாளு 'யின் அவள், தானும் நலமிழந்து தன் கணவனையும் வெறுத்துப் பயன்படாது கழிவாள். அவனேபோல் உரியவன் சென்று நோக்காத நிலமும் உறுபயன் தாராது கெட்டொழியும் என்று கட்டுரைத்தார் வள்ளுவர். செல்லன் கிழவன் இருப்பின் நிலம்புலத்(து) இல்லாளின் ஊடி விடும்’ என்பது அவர் சொல்லமுதம் ஆகும். 'மாடு மேய்க்காமல் கெட்டது பயிர் பார்க்காமல் கெட்ட்து.' இப் பழமொழி, வள்ளுவர் கருத்தை நன்கு வலியுறுத்து கின்ற தன்ருே : இலக்கண ஆசிரியராகிய பவணந்தி முனிவர் நிலத்தின் இயல்பைத் தெளிவுற விளக்கியுள்ளார். பிறரால் அளந்தறிய முடியாத உருவப் பெருமை