பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-3.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 வள்ளுவச் சொல்லமுதம் 'தவருைந் தொல்கேள்வித் தன்மை யுடையார் இகலிலக் எஃகுடையார் தம்முள் குரீஇ நகலின் இனிதாயின் காண்பம் அகல்வ:னத்து) உம்பர் உறைார் பதி' என்பது அம் முனிவரது நாலடிப் பாடலாகும். புல்லவை புகுந்து நல்லவற்றைச் சொல்லுவார்க் குத் துன்பமேயன்றி வேறில்லை. ஆங்கிருந்த மூடரால் இகழப்படுவதேயன்றி இன்னலுக்கும் ஆளாவர். அவர்கள் பால் கூறிய அனைத்தும் செவிடர் காதில் ஊதிய சங்கிற்கு ஒப்பாகும். அங்கணத்துள் சிந்திய அமுதொக்கும் என் ார் திருவள்ளுவர். அமுதினே அங்கணத்துள் சிந்திமூல் x * பயனில்லே. ஆமுதும் தன்னியல்பு கெட் டொழியும். அது சிந்தப்பெற்ற ஆங்கணத்திற்கும் சிறு பயனும் இல்ல்ே, அதுபோலவே தான் கல்லாத மூடர் கூடிய புல்லவைகள் நல்லவற்றைச் சொல்லுவார்க்கும் பயனில்லே. அவரால் சொல்லப்படும் பொருள்களும் இகழப்படும். அவ் அவையினர் அவற்றைக் கேட்கவும் மாட்டார், த்தை விளக்கப் போந்த பொய்யில் புலவர், o அமிழ்தத்ருல் தம்கணத்தச் இது முன் கேட்டி கொனல்’ & என்று செல்லியருளிஞர். இதேைய பழமொழியாசிரியர், கல்வி தவரிடைக் கட்டுரையின் மிக்கதோர் பெல்லாத தில்லை ஒருவற்கு என்று சொல்லி வலியுறுத்திஞர். நல்லவை, புல்லவை என்னும் இருவகை அவையுள், அறிஞர்தாம் கற்றவற்றைச் சொல்லத்தக்க நல்லவையை நாடிச் சொல்லவேண்டும். அவையுள் கூடிய அறிஞர்