பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-3.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 வள்ளுனர் சொல்லமுதம் 'தன்றென்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள் முந்து கினவாச் செறிவு' என்பது வள்ளுவர் சொல்லமுதமாகும். மூதறிவாளர் கூடிய பேரைைவயில் அவர்கள் முதற்கண் பேசக் கேட்டல் வேண்டும் அவர்கள் முற்பட்டுப் பேசிளுல் அவர்கள் விரும்பும் கருத்தும் விளங்கும் பேச்சாற்றலும் எத்தகையன என்பது இனிது உணரப்படும். அதன் பின்னர் அவருக்குத்தகத் தாம் பேச இயலும். ஆதலின் 'முதுவருள் முந்து கிளவரச் செறிவு: அரிய நற்பண்பாயிற்று. நுண்மாண் நுழைபுலம் வல்ல நல்லார் அவைக்கண் துண்பொருள்களேச் சொல்ல வல்லான் சொல்லிலும் பொருளிலும் குற்றம் தோன்ருத வகையில் கூர்ந்த கவனத்துடன் தேர்ந்து ஒன்றைக் கூறுதல் வேண்டும். இன்றேல் வீடெய்தும் நன்னெறியில் நின்றவன் கூடா வோழுக்கத்தால் தன்னிலை தவறி இழிநிலை எய்தியதற்கு ஒப்பாகும். ஆற்று வெள்ளத்தில் நீந்தி அக்கரை அடைய முற்பட்டான் நட்டாற்றில் கால் கைகள் சோர்ந்து வீழ்ந் ததற்கு ஒப்பாகும் என்டர் பரிதி என்னும் உரையாசிரியர். பிழைபடச் சொல்லேல் என்னும் பழமொழி இக்கருத்தை தன்கு வலியுறுத்துகின்றதன்ருே அவையில் குற்றப் படு தலைக் கடும்பகல் ஏதிலான்பாற் கண்ட இல்லினும் பொல்லாதே’ என்று அறிவுறுத்துவார் குமரகுருபரர். ஒருவனது அறிவின் பெருமையைத் தெரியவல்லதும் தேர்ந்து பாராட்ட வல்லதும் நல்லவையேயாகும். புனுகும் சவ்வாதும், பூசி மகிழும் தேசசிடத்தன்ருே சிறப் படையும் பிறர் உணர்த்த வேண்டாது அரிய பொருள் களைத் தாமே உணரவல்ல அறிவுடையார் திறைந்த