பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-3.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அளையும் ஆதிறலுக் 莎器 'பகையகத்துப் பேடிகை ஒள்வதன் அவையகத்து) அஞ்சு வைன்கந்த துல்' என்பது அவர் சொல்லமுதமாகும். நல்லார் இருந்த அவைக்கண் அச்சத்தால் தாம் கற்ற நல்ல சொற்பொருள்களேச் சொல்லும் வல்லமை இல்லாதவர் பற்பல நூல்களே ஆய்ந்து கற்ற விற்பன ராயினும் அவர்கள் உலகிற்குச் சிறிதும் பயன்படார். அவர்களே உலகத்தார் கல்லாத கயவரினும் கடையரென இகழ்வர். அவர்கள் உயிர் வாழ்பவராயினும் இறந்த வர்க்கு ஒப்பாவர். இங்கனம் அவையஞ்சுவாரது இழி நிலையைப் பலவாறு விளக்கியருளிஞர் வள்ளுவர். அவையின் திறமறிந்து அச்சமில்லாது அரிய கருத்துகளே நல்லவைக்கண் தவிலப் புகுவார்க்கு நாவன்மை இன்றியமையாததாகும். அதனை நா நலம் என்று வள்ளுவர் சொல்லுவார். அந் நாநலம் நலம் விளைக்கும் நயமுடையதாக இருக்கவேண்டும் என்ற கருத்தால் அங்ஙனம் குறித்தருளிஞர். நலம் பயக்கும் தன்மை பிற தலங்களுடன் ஒப்பிடப்படும் தன்மை யுடையதன்று. அது தனிப்பெரும் சிறப்புடைய நலம் என்று குறிப்பிட்டசர் அப் புலவர். "தாதல் என்னும் நல்லுட்ை ைஅந்தல் பtதலத் துள்ள து உம் அன்று' என்பது அவர் சொல்லமு தமன்ருே : தாவன்மையின் சிறப்பைக் குறிப்பிட வந்த சிறு. பஞ்சமூலம், உடம்பில் அமைந்த உறுப்புகளின் வனப் பெல்லாம் சிறப்பைத் தருவனவல்ல. சொல்வன்மையின் வனப்பே சிறப்பான வனப்பு என்று குறிப்பிட்டது. வ. சென்.-H-8