溪 ள்ைளுவச் சொல்ல முதம் 'மயிர்வனப்பும் கண்கவரும் மார்பின் வனப்பும் உகிர்வனப்பும் காதின் வனப்பும்-செயிர்தீர்ந்த பல்லின் வனப்பும் வனப்பல் ைநூத்கியைந்த சொல்லின் வனப்பே வனப்பு.' சிறந்த நாவன்மையுடன் அவைக்கண் சொல்லும் களேச் சோர்வின்றிக் கூர்ந்த கவனத்துடன் ல்லவேண்டும். ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கால்லும் என்பது பழமொழி. நாவலன் ஒருவன் 1றம்படக் கூறுக் சொல்லால் ஆக்கமும் பெருகுவதுண்டு, ஆவும் விளைவதுண்டு. அதிலும் நாட்டை ஆளும் அரசவை அமர்ந்த அமைச்சர் இந்த உண்மையை உண ராது சோர்வால் ஒன்றைச் சொல்லுவதாயின் அதளுல் விளையும் அழிவு நாட்டையே வாட்டுவதாகும். ஆதலின் அமைச்சராவாச் அரசவையில் மிகுந்த கவனத்துடன் பேசுதல் வேண்டும் என்பார் பெருநாவலர். 3. 8 学辞Y 發 . s&? ళ 莎陀 . ※
રું
- .شده
தி வள்ளுவர் தமது பாவொன்றில் நாவன்மைக்கு நல்லதோர் இலக்கணம் வகுத்துள்ளார். சிறந்த கருத்துகள் பொதிந்த அத் திருக்குறள் பலகால் நினைந்து இன்புறத் தக்கதாகும். நாவலன் ஒன்றை உரைக்கும்போது அதனைக் கேட்பவர் கருத்தையெல்லாம் கவரும் நற்பண்புகள் அவனது சொல்லில் அமைய வேண்டும். அதனைக் கேளாதவர், கேட்டவர் பாராட்டிச் சொல்லக் கேட்டவளவில், அந்தோ! அந் நாவலனது சொல்லக் கேளாதொழிந்தோமே ! என்று இசங்கிக் கேட்கும் விருப்பை அவர்க்கு விளக்கவேண்டும். மேலும், தட்பாய் ஏற்றுக்கொண்டவரை அந் நட்பினின்று அகலாத வண்ணம் பிணிக்கும் அரிய குணங்கள் அச் சொல்லில் அமையவேண்டும். பகைவரும் தம் பகைமை ஒழிந்து நட்