உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-3.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வன் ஞனர் சொல்லமுதா என்ருன். ஆபுத்திரன் மொழியைக் கேட்ட அமரர்கோன் அடங்காச் சினத்துடன் திரும்பினன். அவ் ஆபுத்திரன் சத்துவக்கும் இன்பத்தில் பெரிதும் திளைத்து நின்கு னன்ரூே ! நின்றைக் காளத்தி வள்ளல் தமது செல்வத்தை யெல்லாம் வறியவர்க்கு வாரி வாரி வழங்கிவிட்டு, இறுதியில் தாமும் வறியராஞர். தான், தம்மைக் கான வருவார்க்கு இல்லையென்ற சொல்லேயன்ருே இயம்ப வேண்டும் அச் செயல் நம் மரபிற்கே இழுக்கைக் கொடுப்பதன்ருே இன்றிரவே வீட்டைவிட்டு நீங்கிக் காட்டையடைவேன் என்று உள்ளம் இரங்கிக் காடு புகுந்தார். காட்டிடையே பாழும் மண்டபமொன்றில் படுத்துக்கிடந்தார். அதே மண்டபத்தில் மற்ருெருபால் படுத்திருந்த பைந்தமிழ்ப் புலவைெருவன் தன்னைப் பன்னெடுங்காலமாக வருத்தி வரும் வறுமையுடன் உறவாடி உரையாடும் திறத்தைச் செவிகுளிரக் கேட்டார். அப் புலவன் உளமுருகிப் பாடிய பாடல் வள்ளலின் உள்ளத்தையும் உருக்கிவிட்டது. 'கீனத் திரிந்துழன்குய் நீங்கா நிழல்போல தனக் கிருத்தியே நல்குவே-கனத்தி நின்றைக்கே சென்றக்கல் நீயெங்கே நானெங்கே இன்றைக்கே சந்தே இரு' என்று பாடிய புலவனது பாவைக் கேட்டுக் காணத்தி வள்ளல் உள்ளம் கரைந்தார். "ஐயோ! இப் புலவன் எத்தகைய உள்ளத்துடன் இருக்கிருன்! நாளை நம்மைக் கண்டு நல்குரவைப் போக்கிக்கொள்ளலாம் என்ற உறுதியையன்ருே கொண்டுள்ளான் இவன் நாளை தமது மனையகம் புகுந்து நம்மைக் காணுஞயின்