பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-3.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

జ్జీక్ష வள்ளுச்ை சொல்லமுதம் வருன் இன்பத்தைக் குறிக்க வந்த சுந்தரர், கற்ற கல்வி வினும் இனியசனை’ என்று மனங்கனிந்து பாடிஞர். பேரறிஞன் தான் கல்வியால் பெற்ற இன்பத்தை மற்ற வர்க்கு உரையால் வழங்கும்பொழுது அவர்களும் இன் புது கின்றனர். அவரது இன்பத்தைக் கண்டவுடன் கலேளுன் மேன்மேலும் இன்பந்தரும் கல்வியை விழைந்து கற்பான். இங்ஙனம் பல்வேறு வகையில் மக்கள் இன்பத்தை எய்துவர். 'நல்ல செயலுக்கு நாலு இடையூறு ஏற்படுவது உலக இயற்கை, அதனைக் கண்டு உள்ளத் தளர்வது அறியாமையாகும். துன்பத்தைக் கண்டு உள்ளம் துளங் காது மகிழ்க என்ருச் வள்ளுவர். அங்கனம் மகிழ்வதே அத் துன்பத்தைத் தாக்கிப் போக்கவல்ல வழியாகும். வெள்ளம் போன்று வெந்துயர் பெருகிவந்தாலும் அறி வுடையார் அதனை இன்பமென மாற்றி எண்னவே அவரைச் சாராது அகலும். இடையூறு விளைந்த இட மெல்லாம் உளத் தளராது செயலாற்றுபவனைத் துன்பம் யாது செய்யமுடியும் களரும் அளறும் மணலும் மண்ணும் காடும் மேடும் கடந்து வண்டி இழுக்கும் காளைகள் மருங் கொற்றியும் மூக்கு ஊன்றியும் காலால் தவழ்ந்தும் அரிதின் இழுக்குமாறுபோலத் தன் மெய்வருத்தம் நோக் காது ஊக்கமுடன் முயல்பவனே வந்துற்ற துன்பம் தானே துன்புற்ருெழியும். செல்வம் வந்து சேர்ந்த காலத்தில் இதனைப் பெற் ருேம் என்று செருக்குருதவர் வறுமையுற்ற காலத்து, ஐயோ யாம் வறியமாயினேமே என்று வருத்தமும் கொள்ளார். உடம்பிற்கு இன்பமாயவற்றை விரும்பாமல் ஊழ்வினையால் துன்பம் எய்துதல் இயல்பு என்பதைத்