பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-3.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதி வள்ளுனர் சொல்லமுதம் லுடுவில் வையத்து கன்னிய மூன்றுள் நடுவன(து) எய்த இருதல்யும் எய்தும்' என்று நாலடியார் நவிலும். ஒண்பொருள் காழ்ப்பு இயற்றிவார்க்(கு) எண்பொருள் என இரண்டும் ஒருங்கு என்னும் வள்ளுவர் சொல்லமுதம் அக்கருத்தை நன்கு வலியுறுத்தும். பொருளைப் படைத்தவர் அறனும் இன் பமும் பெறுவர் என்று மட்டும் குறித்தார் சமண முனிவர். ஆகுல்: வள்ளுவரோ சுருங்கிய சொற்களால் அக்கருத்தை விளக்குத் திறம் அப்பிற்குரியதாகும். பொருளை ஒண்மை என்ற அடையொடு புணர்த்திஞர். அறநெறியால் வந்த பொருளே ஒண்பொருள் என்று போற்றப்பெறும். அத் தகைய பொருளைக் கொண்டு ஆற்றும் அறமே ஏற்றமுடை யது. அதனல் துய்க்கும் இன்பமே தூய்மையானது. அதுவே மதுமை இன்பத்திற்கும் காரணமாவது. இத் தகைய கருத்துகள் எல்லாம் பொதிய ஒண்பொருள் என்று குறித்தார். இதகுலேயே தமிழ்மூதாட்டியாரும் பொருளுக்கு இலக்கணம் புகலுமிடத்துத் தீவினை விட்டு ஈட்டல் பொருள் என்று தெரிவித்தார். - அறத்தால் சட்டும் அரும்பொருளும் சுருங்கிய அளவினதாயின் அறனும் இன்பமும் எளியவாகா படைத்துப் பலரோடு உண்னும் قله قفسه چها: உடைப்பெருஞ் செல்வர்க்கே அவை எளிதின் அமை வனவாகும். ஆதலின் ஒண் பொருள் காழ்ப்ப இயற்ற வேண்டும் என்று உரைத்தார் வள்ளுவர். அதனும் இன்பமும் ஒருங்கு பெறவேண்டும் என்று எண்ணு வார்க்கே பெரும்பொருள் வேண்டும். ஏதேனும் ஒன்று மட்டும் கொண்டால் போதும் என்று உன்னு