உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-3.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ĝć ள்ைளுவச் சோல்லமுதம் தொல் புகழ் குன்ருது துலங்கிவரும் பெருங்குடிமக்கள் வறியார்க்கு விரும்பும் பொருளை மனமுவந்து வழங்குவர். அங்கனம் கொடுக்கும் பொருள் முன் னினும் குறைந்தா லும் நன்னெஞ்சில் எந்நாளும் குறையார் நீர்வளம் தரும் ஆறுகள் மழையின்மையால் கோடையில் வறந்தன வாயினும், தன்பால் ஊறும் தீரை உலகினர்க்கு உதவு மன்ருே அத்தகைய ஆறுகளேப்போல, நல்ல குடிப்பிறந் தார் நல்கூர்ந்தாராயினும் இல்லையெனும் இழிசொல்லே எவரிடத்தும் சொல்ல இசையார். எத்ஒென்றும் இல்லா விடத்தும் குடிப்பிறந்தார் அற்றுத்தத் சேர்ந்தார்க்(கு) அசைவிடத்(து)-ஊற்ருவர் அற்றக் கடைத்தும் அகல்யா நகழ்ந்தக் கால் தெற்றெனத் தெண்ணீர் படும்' என்பது நாலடிப் பாடலாகும். செல்வன் ஒருவன் பெருமாளிகை யொன்றை அமைத் தான். அவன் மறைந்தொழியவே அம் மாளிகை பேணுவா சற்றுச் செய்கை அழிந்து சிதல் மண்டிச் சிதைவுற்றது. என்ருலும் மழைக்கு ஒதுங்குமாறு ஓரிடம் இல்லாது போவதில்லை. அதுபோலவே உயர்குடிப் பிறந்தார் எத்துணை வறுமையுற்ருலும் செயத் தக்கவற்றை எவ்விதத் திலும் செய்வர். கலைநிறைந்த முழுமதியை ஒரு பக்கம் பாம்பு பற்றினுலும் மற்ருெரு பக்கத்தால் மாநிலத்திற்குத் தண்ணிலவைப் பொழியா நிற்கும். அஃதேபோல் குடிப் விறந்தார்க்கு வறுமை பெரிதும் வாட்டிகுலும் ஒப்புரவு: செய்தற்கு என்றும் உள்ளம் தளரார். செல்லாமை செவ்வன்நேச் நிற்பினும் ஒப்புரவிற்(கு) ஒல்கார் குடிப்பிறந்தார்' என்பது சமணமுனிவர் அருளிய வாக்காகும்.