பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-3.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 & அள்ளுவர் சொல்லமூதம் "படுவோர்க் யோரே பல்லுதிரத் தாடிையில்ே போடுவார்க் கீவர் பொருள் என்ருர் ஒரு புலவர். கயவர், தம்மைப் பெற்ருேரையும் பேணுர். தாம் பெற்ற பிள்ளைகளையும் விரும்பார். தமது உந்த தண்பர்க்கும் உதவமாட்டார். உற்ருர், உகந்தாச்பால் பற்றுக்கொள்ளார். அவரை வாயார வாழ்த்தி வணங்கி சூலும் சிறு பொருளும் பிறர்க்கு உதவார். குருதி, யோ முகப் புடைப்பார்க்கு எல்லாம் கொடுப்பர் என்ருள் தமிழ் மூதாட்டியார். பெற்ரும் பிறந்தார் பெருநட்டர் பேருலகில் உத்ருர் உகந்தார் எனவேண்டார்-மற்ளுேர் இரணம் கொடுத்தால் இடுவர் இய.ாதே சரணம் கொடுத்தாலும் தான்' என்பது அவர் காட்டும் நல்வழியாகும். கரும்பினை ஆலயிலிட்டு நையுமாறு நெருக்கிளுல் தனது இனிய சாற்றைத் தரும், அதைப்போன்றே கயவர்களை வருத்தி: தெருக்கிளுல் பொருளைப் பிறர்க்கீவர். மற்றவர்பால் குற்றம் காண்பதே கயவர் இயல்பாகும். சிறிதும் குற்றமில்லாத பெருமக்களிடத்தும் குற்றத்தைக் கற்பித்து உரைக்கும் அற்பர்கள் கயவர். சிறுமைதான் குற்றமே கூறிவிடும் என்று அறுதியிட்டு உரைப்பார் திருவள்ளுவர். செழித்த பொழிலிடத்தே கணிதரும் மரங்கள் பல இருந்தாலும் காக்கை வேப்பங் கனியினேயே விரும்பும். அதைப்போன்றே ஒருவரிடம் பற்பல நற். குணங்கள் இருப்பினும் அவற்றைக் காணுது, குற்றத் தையே காணுவர் கயவர். ஒளி பொருந்திய விழிகனே இருளைக் கண்டு அஞ்சும் இயல்புடையன. குருட்டுக்