உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-3.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடிமையும் கsமையும் ?莎 கண் இருட்டிற்கு அஞ்சுவதில்லேயன்ருே அதுபோலவே கல்வி யறிவில்லாக் கயவரும் பழிக்கு அஞ்சாத பசவிக னாவர். அவர்கள், பிறர் தாம் பெற்ற செல்வத்தால் பட்டும் துகிலும் கட்டுவதைக் காணப் பொருள். பாலோடு சோறுண்டலைப் பார்க்கவும் சகியார். பொன்னும் மணியும் பூண்டிருத்தலேக் காணவும் பொருள். சிறந்த ஊர்தி களில் ஏறிச் செல்வதைக் காணவும் சிறுவர். இவையெல் லாம் இவர்க்குக் களவால் வந்த பொருள்கனோ சீ தீக வழிகளால் ஈட்டிய செல்வமோ ? என்று பலவாறு: எண்ணி, நல்லோரைப் பழித்துரைப்பர். 'உடுப்பது உம் உண்பது உம் கண்ணின் பிறக்கேல் வடுக்கான வற்ருகும் கீழ்' என்பது வள்ளுவர் சொல்லமுதமாகும். இத்தகைய தீமையே உருவெடுத்த கயவரால் உலகிற்கு ஒரு பயனும் இல்லை என்பதைச் சொல்ல வந்த வள்ளுவர், எற்றிற்கு உரியர் கயவர்?’ என்று வினவிஞர். கயவர்க்கு ஏதேனும் துன்பம் ஏற்படுமாயின் அதனைத் துடைக்கும் வகையறியார். அதுவே பற்றுக் கோடாக விரைந்து, தம்மைப் பிறர்க்கு விற்றுக் கொள்வர். அச் சிறு துன்புமே காரணமாக மீள முடியாது பேரழிவு எய்துவர். எதனையும் பொறுக்கும் ஆற்றல் அவர்க்கு இலதாகும். ஆதலின் இத்தகைய இடும்பசை ஏன் வகுத்தாய் இறைவா! என்று இரங்கிப் பாடுவான் பட்டினத்தார்,