உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-3.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

学5 வள்ளுவர் சோல்லமுதம் சான்ருேர், கள்ளுண்பார் முகத்தைக் காணவும் ஒருப் படார். அவர்கள்பால் பழிபாவங்கட்கு நானும் கல் வியல்பே இல்லாது அகலும். கள், அறிவிழந்து மெய்ம்மறக்குமாறு செய்யும் தீமையுடையதன்ருே அதனை அறிவுடையார் விலகொடுத்துப் பெறுவாரோ ? ஆதலின் கள்ளுண்பார் எல்லாரும் பழவினை காரணமாக நிறைந்த அறியாமையுடையோரே; அவர்கள் உண்பது கண்ணாயி னும் நஞ்சுண்டவர்க்கு ஒப்பாவர். உறக்கத்தில் ஆழ்ந்தோர்க்கும் உயிரை இழந்தோர்க் கும் அறிவு இல்லை. அவ் அறிவின்மையொன்றே காரண மாகத் துஞ்சிஞர் செத்தாரின் வேறல்லர் என்று கூறுவார் வள்ளுவர். அவ்வாறே நஞ்சுண்பார்க்கும் கள்ளுண்பார்க்கும் எக்காலத்தும் அறிவின்மையால் இரு, வரும் ஒரு நிலையினரே என்று உரைத் தருளிஞர். கள்ளைப் பிறர் அறியாமல் மறைந்திருந்து உண்டாலும் களிப்பால் விளையும் மயக்கினை மறைக்க முடியாதன்ருே ஆதலின் அம் மயக்கத்தால் உண்மையுணர்ந்த ஊர்மக்கள் எக்கா லும் இகழ்ந்து பரிகசிப்பர். பிறர் அறியாமல் மறைந்திருந்து கள்ளுண்ட கய வர்கள், கள்ளுண்ணுத போழ்தில் மற்றவர்பால் யாம் என்றும் கள்ளுண்டறியோம்' என்று தமது ஒழுக்கத்தை வியந்துரைப்பார். அன்னவர் கள்ளுண்ணலை ஒருகால் பிறர் அறிந்தால் அவர்கள் முன் ஒளித்த குற்றமும். முன்னே அளவினும் மிக்கு வெளிப்படும். கள்ளுண்பார்க்கு இஃது ஆகாதென்று பிறர் எவ்வளவு அறிவுரைகளைக் காரணம் காட்டிக் கூறிஞலும் அவர்கள் காதிலே கருத் திலோ அச் சொற்கள் ஏறமாட்டா. அவர்கட்கு அறிவுரை கூறித் தெளிவிக்கப் புகுதல் நீருள் மூழ்கிய ஒருவன மற்