கண்டும் அரசும் 3 பெற்றதே பெருமை மிக்க நாடு. அரிதாகக் கெட தேர்ந்தாலும் அப்பொழுதும் தனது இயற்கை வனங் சூன்ருத தாடே தலையாயது என்பார் திருவள்ளுவர். கேடறியாக் கேட்டி கிடத்தும் Eங்குன்ரு நாடென்ப நாட்டின் கன்ே' என்பது அவர் சொல்லமுதமன்ருே கோசல நாட்டின் குன்ருத இயற்கை வளத்தைக் கூறவந்த கம்பர் பெருமான்,
- கதிர்படு வயலிலுன்ன இடிகழ் பொழிலிலுள்ள
முதிர்பல வித்தினு ன்ன முதிரைகள் புறவிலுள்ள பதிபடு கொடியினுள்ள படிவளர் குழியிலுள்ள மதுனை மலரிற்கொள்ளும் இண்டென முன்னர்கென்வனர்' என்று கட்டுரைத்த கவிதலம் கற்று இன்புறத் தக்கதாகும். கோசல நாட்டில் உழவர்கள் என்றும் திரளாகச் சென்று நிலத்தில் விளைந்த தெற்கதிர்களே அறுத்து வருவர். தறுமணப் பொழில்களில் புகுந்து தருக்களில் காய்த்து முதிர்ந்த கனி களேப் பறித்து வருவர். புன்செய்க் காடு களில் தன் குவிாேந்த தானிய மணிகளைத் திரட்டிக் கொணர்வர். கொடியில் தோன்றிய காய்கனிகளையும், நிலத்தின் அடியில் விளைந்த கிழங்கு வகைகளையும் ஒருங்குசேர்த்து வருவர். உணவிற்குரிய இப் பொருள் வகைகளெல்லாம் மிக்க உழைப்பின்றித் தக்காங்கு வளமுடன் கிடைத்தலால் அந் நாட்டு உழவர், மலரில் ஊறும் தேனே மகிழ்வுடன் கவரும் வண்டுகளைப் பேசல் ஆர்வமுடன் சென்று கொள்வாராயினர். தலையாய நாட்டைத் தாங்கி நிற்கும் உறுப்புகன் மூன்ருகும். புனலும் மலேயும் அரணும் நாட்டின் தல் லுறுப்புகள் என்ருள் வள்ளுவர். ஒரு நாட்டிற்கு மூவகை