குத்றமும் சுற்றமும் శ్రీ வள்ளலின் பார் பரந்த பெரும்புகழில் பொருமை கொண்ட மூவேந்தர், அவனது பறம்பு மலையை முற்றுகையிட்டனர். அவர்கள் பன்னுட்கள் முற்றுகை செய்தும் பறம்புலகிலக் கோட்டை பற்றுதற்கு அரியதாயிற்று. பாரியின் ஆருயிர் நண்பராகிய கபிலர் என்னும் கவிஞர் கோமான் முற்றுகை யிட்ட மூவேந்தர்க்கும் ஓர் உபாயம் உரைத்தார். அதனைக் கையாண்ட மூவேந்தரும் யாழில் வல்ல பாண ரைப்போல் பண்ணிசைத்துப் பாடிச்சென்றனர். அவரது உரிமை மகளிரெல்லாம் விறலியரைப்போல் ஆடிப்பாடிச் சென்றனர். பாரிவள்ளலின் உள்ளம் உவகை கொள்ளு மாறு பறம்பு நாட்டைப் புகழ்ந்து பாடினர். அவரது பாடல் ஆடல்களில் உள்ளத்தைப் பறிகொடுத்த பாரி, அவர்கள் விரும்பியவாறே தனது ஆருயிரைக் கொடுத்து அளவிறந்த உவகையுற்ருன். இங்ங்ணம் பாரி.வள்ளல் கொண்ட உவகை, அவனது உயிருக்கே இறுதியளித்த தன்ருே இந்நிகழ்ச்சி, மாணு உவகைக்குச் சிறந்த தோர் எடுத்துக்காட்டாகும், மதம் என்பது செருக்கைக் குறிக்கும். கல் செல்வம், கொடை, வீரம் முதலிய காரணங்கள செருக்குக் கொள்வார் பலர். அங்ங்ணம் செருக்குற்கு அனைவரும் சீரிழந்து கெடுவர். கல்வியால் செருக்குந்த கவிஞர் பலர், தம் கட்டுரை இழந்து கெட்டொழிந்த வரலாறுகள் பல உண்டு. ஒட்டக்கூத்தர் தம் புலமைச் செருக்கால் புலவர் பலரைச் சிறையிட்டு வருத்தினுள். பின்னர்ப் புகழேந்தி என்னும் புலவரால், தம் செருக் கொழிந்து சிறுமையுற்ருள். வீரத்தால் செருக்குற்ற இராவணன், குபேரனே வென்று அவனது புட்புக விமானத்தில் பொலிவுடன் அமர்ந்து தென்னிலங்கை நோக்கித் திரும்பிஞன். விமானத்தில் ஏறி, வான
பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-3.pdf/99
Appearance