98 வள்ளுவர் சொல்லமுதம் திருவள்ளுவர். கண்ணிழல் உண்மையால் பகை வரைத் தன்னகப்படுத்தும் தன்மை, அக் காட்ட ரனுக்கு அமையவேண்டும். உள்துழைந்தால் ஆடை யணிகளையும் உடம்பையும் மயிரையும் அகப்படுத்தி ஊறு விளக்கும் கூரிய முள்மரங்கள், புதர்கள் முதலியன ஆங்கு மொய்த்துக் காணப்பெறவேண்டும். இத்தகையதே சிறந்த காட்டாண் என்பதை அத் தொடரால் காட்டினர் வள்ளுவர். சிறுபஞ்சமூலம் என்னும் செந்தமிழ் நீதிநூல் வள்ளுவர் வகுக்கும் நால்வகை அரண்களோடு மற்ருேர் அாணேயும் குறிப்பிடுகிறது. நாட்டில் மன்னன்பால் போன்பு பூண்ட நன்மக்கள் பெரும் பான்மையராக இருப்பாராயின் அவர்களும் அரச லுக்கு அரண் போன்றவர் என்றது அந்நூல்: நீண்டநீர் காடு களர்திவந்து விண்தோயும் மாண்ட மலேமக்கள் உள்ளிட்டு-மாண்டவர் ஆய்ந்தன ஐந்தும் அரணு உடையானே வேந்தனு நாட்டல் விதி.' இவ் ஐவகை அரண்களும் உடையானே வேந்தன் என்று விளக்கியது. வேந்தன் என்ற சொல்லே முடி வேய்ந்த பேரரசனேயே குறிக்குமன்றிக் குறு நிலம் ஆளும் சிற்றரசரைக் குறிப்பதன்று. அானது இலக்கணத்தையெல்லாம் திறனுற விளக்க வந்த திருவள்ளுவர் முதற்கண் அதனது இன்றியமையாமையை நன்முகப் புலப்படுத்தினர். அறிவு ஆண்மை பெருமையென்னும் மூவகையாற்ற லும் நிரம்பிய முடிமன்னர் படைகொண்டு பகைவர் நாடு புகுவர். அவர்கள் பகைப்புலத்தின்மீது படை
பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-4.pdf/106
Appearance