இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
108 வள்ளுவர் சொல்லமுதம் புகுகல் எளிது என்ற உண்மையை விளக்கி நின்றன அப்பொருள்கள். இக்கருத்தின, செம்பொறிச் சிலம்பொடு அணித்தழை துரங்கும் எந்திரத் தகைப்பின் அம்புடை வாயில்.’ என்னும் பதிற்றுப்பத்துப் பாடல் அடிகளும், வரிப்புண் பத்தொடு பாவை துரங்கப் பொருநர்த் தேய்த்த போரரு வாயில்." என்னும் திருமுருகாற்றுப்படைப் பாடல் அடிகளும் வலியுறுத்துவனவாகும். 3. - -