உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-4.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 வள்ளுவர் சொல்லமுதம் என்று இரங்குகிருர் வள்ளுவர். முட்டைக்கும் பற வைக்குமுள்ள தொடர்பு போலவே உடம்பிற்கும் உயி ருக்கும் தொடர்பு உளதாகும். பறவை முழு உருவம் பெற்றுப் பறக்கும் பருவம் உற்றுவிட்டால் முட்டையி னின்று அது வெளிப்பட்டுவிடுகின்றதன்ருே அது போலவே உயிர் ஒருடம்பில் வாழ்தற்கு வரையறுத்த காலம் முடிந்துவிடின் உடனே அவ்உடம்பினின்று அகன்றுவிடும். உறங்கின்ை ஒருவன் விழித் தெழாமல் நெடுந்துயில் கொண்டு விடுதலும் உண்டு. ஆதலின் சாக்காடு உறங்குவதைப் போன்றதே யாகும். இங்ஙனம் யாக்கை கிலேயாமையைப் பல வாற்ருன் விளக்கியருளினர் திருவள்ளுவர். இவ்இருவகை கிலேயாமையை நன்கு உணர்ந் தவனே உலக இன்பங்களின்மேல் கொண்டுள்ள பற்றினத் துறக்க முடியும். ஒருவன் தனது பற். றுக்குக் காரணமான பொருள்களில் ஒவ்வொன்முக அதுபற்றிய கினேவை மனத்தினின்று சீக்கிக் கொண்டே வருவாயிைன் அவைபற்றி உண்டாகும் துன்பங்களினின்று சிறிதுசிறிதாக விடுதலே பெறு வான் என்று விளக்கினர் திருவள்ளுவர். துறவுள்ளம் தோன்றுதற்கு வழி வகுக்கும் வள்ளுவர் சொல் லமுகம் உள்ளுந்தொறும் உள்ளுக்தொறும் உறு சுவை தருவதாகும. யோதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்." என்பது அவர் வாய்மொழி. இங்ஙனம் சிறிதுசிறிதாக எல்லாப் பொருள் களையும் ஒருவன் துறந்தால் அவனுக்கு இம்மையி