| 6 வள்ளுவர் சொல்லமுதம் தந்தவர் நற்பொருளேக் கவர்ந்து கொள்வதும், மிகுதி யான வட்டிப் பொருளைப் பெறுவதும், சூதாட்டத்தில் பொருள் சேர்ப்பதும், கொடுத்த வேலையைச் செம்மை யாகச் செய்யாது கூலியைப் பெறுவதும் ஆகிய இவைபோன்ற மறச்செயல்கள் அனைத்தும் கள வென்றே அறிவுடையோரால் கருதி இகழப்படும். களவுச் செயலால் உளதாகும் இழிவை வேத நாயகர் என்னும் நீதிமன்றத் தலைவர் நன்முக விளக்கி, யுள்ளார். ஒருவன் நீக்க முடியாத நெடும்பழியை உடையவனாக இருந்தாலும், மிகவும் இழிந்த குலத்தில் பிறந்தவகை இருந்தாலும் அவன் தன்னைக் கள்ளன் என்று பிறர்சொல்லப் பொறுக்கமாட்டான். அங் நனமாயின் களவால் விளையும் அவமானத்தை என் ன்பது என்று இரங்கினர் அவ் வேதநாயகர். 'தள்ள ரும்பெரும் பழியுளார் என்னினும் தரையில் எள்ளல் சேரிழி குலத்தரே என்னினும் ஏசிக் கள்ளர் என்றவர் பழித்திடம் பொருரெனிற் களவிற்கு) உள்ள பேரவ மானத்தை உரைப்பதென் னுளமே! பது அவ்வேத நாயகரின் நீதிப்பாடலாகும். கள்ளரது உள்ளம் அச்சமே உருவானது. அவர் கிருடுதற்கு அயல்மனேயுட் புகுங்காலத்து அச்சத் னயே புகுவர். ஆங்குப் பொருளைத் திருடும் எம் அவர்க்கு அச்சமே மிகுந்திருக்கும். கையில் த்த பொருளை எடுத்துக் கொண்டு வெளியில் படும்போதும் வீதியில் போகும்போதும் எவ
பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-4.pdf/24
Appearance