உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-4.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊழும் தாளும் 6% அணுகி அமுதனய கனியொன்றைத் தருகவென ஒருவன் வேண்டினன். அக்கற்பகமோ அமுதக் கனியைத் தாராது, நச்சுக்காயாகிய காஞ்சிரங்கான்யத் தக்தனுப்பியது. இதன் காரணம் யாது? என்று வினவுவார்க்குத் தமிழ் மூதாட்டியார் தரும் விடையும் ஊழ்வினை என்ற ஒரு சொல்லே : கற்பகத்தைச் சேர்ந்தார்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல் முற்பவத்தில் செய்த வினே.” என்பது அவர் மூதுரையாகும். வெறும்பான யொன்றை அடுப்பில் ஏற்றினன் ஒருவன். அதில் நீரோ அரிசியோ பெய்தானில்லை. அடுப்பில் நெருப்பும் மூட்டவில்லை. பானே பொங்குமா? பொங்குமா? என்று கூர்ந்து பார்த்துக்கொண்டே யிருந்தான். என்ன நிகழும்? பானே இருந்தபடியே இருந்தது. வறுமையால் வாடும் ஒருவன் அதனேக் களைவதற்கு வழியுந் தேடாமல் இருநிதியம், கன்னே காடிவருமோ? என்று வழி நோக்கி விழித்திருப்பா குயின் யாது பயன் தன் துயருக்காகத் தெய்வத்தை நொந்தும் என்ன பயன்? முன்னைப் பிறப்பில் பன்னரும் அறத்தைப் பண்ணியிருந்தாலன்ருே இன்று அவனைச் செல்வம் நண்ணும் வெறும்பானே பொங்காத தன்மையைப்போல, அறம் செய்யா தார்க்குச் செல்வம் சேர்வதில்லை என்ருர் செந்தமிழ் ஆதாட்டியார்: -- செய்தி வினையிருக்கத் தெய்வத்தை நொந்தக்கால் எய்த வருமோ இருநிதியம்-வையத்(து) அறும்பாவம் என்ன அறிந் தன்றிடார்க் கின்று வெறும்பான பொங்குமோ மேல்.’ என்பது அவர் காட்டும் கல்வழியாகும்.