76 வள்ளுவர் சொல்லமுதம்
- கடவுளி குவனென் றெண்ணிதித் தியமும்
கருது அ முயற்சிசெய் யானேன் e அடலுறு செல்வம் அடைகுவ னேகொல் அருங்கலத் திட்டபா லடிசில் - மிடலுடைக் கரத்தால் எடுத்துணு தெங்கன் விங்கும்வெம் பசிப்பிணி யொழிப்பன் உடல்பவந் தனக்கோ ராகர மாகும் உடல்நளிை வாட்டுமெய்த் தவத்தோய்.” என்று பாடியுள்ளனர். எறும்பு முதலான எந்த உயிரினங்களை நோக்கி லுைம் அவைகள் கத்தம் வாழ்வைத் தக்கவாறு நடத்திக்கொள்ள உழைத்து வருவதைக் காண்கி ருேம். அங்ங்ணமிருக்கவும் ஆறறிவு படைத்த மக்களுட் சிலர் உடம்பை அசைக்கவும் விரும்பாதவராய் மடி கிறைந்து வாழ்கின்றனர். அவர்கள் உயிருடைய ராயினும் பிணங்கள் அல்லது அசையாப் பொருள்கள் என்றே கொள்ள வேண்டும் என்று கூறினர் வேதநாயகர் : - & சிற்றெறும் பாதியாச் சிவ கோடிகள் முற்றுமெய் புழைத்துயிர் முறையிற் காக்குமால் சற்றுமெய் யசைவிலாச் சழக்க ராருயிர் அற்றவோர் சவங்கொல்மற் றகரமே கொலோ!' என்பது அவர் நீதிநூற் பாடலாகும். மேலும், அவ் வேதநாயகர், மடியுடையார் அடை யும் அல்லல்களையும் குறிப்பிட்டார். அவர்கட்கு ஒரு நாளும் வறுமை யொழியாது. அவர்கள் உள்ளத்தே கொடுந்துயரங்கள் அகலாமல் குடிகொண்டுவிடும். பழிபாவங்களைப் பெருக்கும் குற்றங்கள் பல, அவர் களிடம் வளர்ந்துகொண்டேயிருக்கும் என்று வகுத் தோதினர் அந்நீதிபதி. -