உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-4.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மடியும் மறதியும் 83 கோள் கொண்டவன் என்று கொண்டாடத் தக்கவன். அவன் கோளாளன் என்று குறிக்கப்பெறுவான். அவனுக்கு இலக்கணம் சொல்லிய கல்லாதனர், கேரளாளன் என்பான் மறவாதான்." என்று குறித்தருளினர். வ. செர.17-6