உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

க என்பதற்கு, தீ, காற்று, தண்ணிர், வியாதி, எமன், காமன், காலம், மனம் என்று பல பொருட்கள் உண்டு.

இப் போது கவலையை பாருங்கள். எத்தனை விதமான வலைகள். இது நெருப்பு வலை, காற்று வலை, தண்ணிர் வலை, வியாதி வலை, எம வலை, காம வலை, காலத்தின் வலை என்று பல வகையான வலைகள், மனதை பிடித்துக் கொண்டல் லவா

இருக்கின்றன.

அதனால் தான், 5 ( ) கொண்டவர்கள் எல்லோருமே காற்றாக அலை கிறார்கள். அக் கினியால் முகம் கறுத்து, உடல் இளைத் துப் போகிறார்கள். நீராக ஒலித்து, புலம்பி நிற்கிறார்கள். காலத்தைக் கடத்த முடியாமல், கடக்கவும் இயலாமல் வியாதிக் குள் விழுந்து, எம வலைக் குள் மாட் டிக் கொள்கிறார்கள்.

கவலையே, காமத்தால் வருவதுதான். சகல துன்பங்களுக்கம் சாமரம் விரிப்பது காதலும் காமமும் தானே.

ஆகவே, இப் படிப் பட்ட மனக் கவலையை அழிக்கமுடியுமா, வேரோடு பிடுங்கி எறிய முடியுமா என்றால், முடியாது. முடியவே முடியாது என்று, மனிதர்களாகப் பிறந்தவர்களான அத்தனை பேருக்கும் தெரியும்.

அதனால்தான், வள்ளுவர் மாற்றல் என்று ஒரு வார்த்தையைப் போட்டார்.

மாற்றல் என்றால், மாற்றி வைத்தல், அதாவது ஒரு பொருளை - ஒரிடத் சி , -, - - - T - – ---